மேலும் அறிய

DMK DMDK Alliance: திமுக கூட்டணியில் தேமுதிக.. கேப்டனின் ஆன்மா கூட மன்னிக்காது என விமர்சித்த பாஜக!

DMK DMDK Alliance on BJP: தேமுதிக 2016ல் திமுக கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

திமுகவுடன் கூட்டணி சேர்ந்த தேமுதிகவை கேப்டனின் ஆன்மா கூட மன்னிக்காது என தமிழ்நாடு பாஜக தலைமை கடுமையாக விமர்சித்துள்ளது. 

திமுக கூட்டணியில் தேமுதிக

2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளது. அடுத்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்டணியை இறுதி செய்யும் பணியிலும், தொகுதி பங்கீடு தொடர்பான பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக திமுக கூட்டணியில் முதல்முறையாக தேமுதிக இணைந்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக 2016ல் திமுக கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.  

ஆனால் அந்த முயற்சிகள் கைகூடவில்லை. 10 ஆண்டுகள் கழித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்திருக்கிறது. இது திமுக, தேமுதிக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடுமையாக விமர்சித்த பாஜக

இந்த நிலையில் அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எண்ணம் கானல்நீராக மாறிவிட்டது. இப்படியான நிலையில் தமிழக பாஜக, திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!” என விஜயகாந்த் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. 

தேமுதிக 2014ம் ஆண்டு முதல்முறையாக பாஜக கூட்டணியில் சேர்ந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. பின் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று தேமுதிக போட்டியிட்டது. அதன்பின் 2024 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்து களம் கண்டது. ஆனால் எந்த தேர்தலிலும் அக்கட்சியால் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Embed widget