மேலும் அறிய

TVK Vijay Roadshow: காணாமல் போன மைக் செட்கள் & செல்போன்கள்! விஜய் ரோடு ஷோவில் நடந்த அலப்பறைகள்!

TVK Vijay Roadshow Ponneri: விஜயின் கூட்டத்திற்கு ஆடியோ அமைத்து தந்தவர்களின் நான்கு மைக் காணவில்லை என்றும்.  கூட்டத்திற்கு வந்த இரண்டு பெண்களின் செல்போன்கள் காணாமல் போனதால் கண்ணீருடன் திரும்பி சென்றனர்.

பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட பஞ்செட்டி பகுதியில் த.வெ.க தலைவர் விஜய் விசில் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கை அசைத்தபடி சைகையில் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார் 

பொன்னேரி வேட்பாளர் ரவி மற்றும் கும்மிடிப்பூண்டி வேட்பாளர் விஜயகுமார் ஆகியோரை ஆதரித்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து வடமாநிலம் செல்லும்  பகுதியில் 2 கி.மீ.தூரம் சென்று பின்பு பஞ்செட்டி வளைவில் திரும்பி மீண்டும் சென்னையை நோக்கி 2 கி.மீ. தூரம் வரை சாலை வளம்  வந்தார்  விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்காக 800-க்கும் மேற்பட்ட காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர் 

த.வெ.க  தொண்டர்கள்  ஆபத்தான முறையில் சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் மீது ஏறி குதித்து சென்றனர்.தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனதாம் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

 சாலை இருந்து தொண்டர்கள் அனைவரும் பாதுகாப்பு பகுதிக்கு சென்றால் மட்டுமே விஜய் உள்ளே வர முடியும் தயவு செய்து வெளியேறும்படி காவல் துறையினர் கேட்டுக் கொண்ட பிறகு கலைந்து சென்றனர்.  சிறிது நேரத்தில் விஜய் வருவதை பார்த்தவுடன் மறுபடியும் தவெகதொண்டர்கள் அலப்பறையில் ஈடுபட்டனர்.

 வேட்பாளர்களை ஆதரித்து கை அசைத்தபடி சைகையில்  தொண்டர்களிடையே வாக்கு கேட்டார் தொண்டர்கள் அவர்கள் வைத்திருந்த சால்வையை எடுத்து  விஜய் மீது   வீசினர். கும்மிடிப்பூண்டி வேட்பாளர் விஜயகுமார் பொன்னேரி வேட்பாளர் ரவி ஆகியோரின் கரங்களைப் பிடித்து மேலே உயர்த்தி இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டார் 

 மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பலரின் செருப்புகள் சாலைகளில் சிதறி கடந்தது. கூட்டத்திற்கு ஆடியோ அமைத்து தந்தவர்களின் நான்கு மைக் காணவில்லை தயவு செய்து தரும்படி மைக்கில் கேட்டுக் கொண்டார்கள்.  கூட்டத்திற்கு வந்த இரண்டு பெண்களின் செல்போன்கள் காணாமல் போனதால் கண்ணீருடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர். விஜய் பரப்புரை காரணமாக  தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget