மேலும் அறிய

Tamil Nadu New CM: தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலி யாருக்கு? மு.க.ஸ்டாலின் வீழ்ந்தாரா? வீழ்த்தினாரா?

Exit Polls 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் யார்? என்று கருத்துக்கணிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த 23ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தின் 2வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நிறைவு பெற்ற நிலையில், எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்த முதலமைச்சர் யார்?

இந்த தேர்தலில் திமுக- அதிமுக - தவெக - நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே ஆட்சியைக் கைப்பற்ற கடும் மோதல் உருவாகியுள்ளது. திமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினும், அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும், தவெக முதலமைச்சர் வேட்பாளராக விஜய்யும், நாம் தமிழர் முதலமைச்சர் வேட்பாளராக சீமானும் களமிறங்கியுள்ளனர்.

திமுக ஆட்சி:

தற்போது வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, என்டிடிவி - பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின்படி, திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேட்ரிஸ் கருத்துக்கணிப்பின்படி, திமுக 122 முதல் 132 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

ரி பப்ளிக் - பி மார்க் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் திமுக 125 முதல் 145 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் கணிப்பின்படி திமுக 145 முதல் 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அக்னி கணிப்பின்படி, திமுக 169 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியே தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் மு.க.ஸ்டாலினே தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

எடப்பாடிக்கும் வாய்ப்பு?

திமுக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பலரும் கணித்துள்ள நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் ஜேவிசி அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளது. அதிமுக 128 முதல் 147 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும்,  திமுக 75 முதல் 95 வரை வெல்லும் என்றும், தவெக 8 முதல் 15 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Hyundai Neira E-MPV: 490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள் - விற்பனை எப்போது?
490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள், விலை - விற்பனை எப்போது?
Embed widget