மேலும் அறிய

Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்.. 2021-ல் திமுக வெற்றியை முன்கூட்டியே கணித்த சர்வே.. இந்த முறை எப்படி?

Exit Poll Results: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 2021 ஆம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளின் ஒப்பீட்டை விரிவாக காணலாம். 

தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் மே4 ஆம் தேதி வெளியாகவுள்ளது, அதற்கு முன்னர் மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ள்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தான், நாளை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளின் ஒப்பீட்டை விரிவாக காணலாம். 

தமிழ்நாடு தேர்தல் 2021: 

2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் அப்போது எதிர்க்கட்சியாக திமுகவிற்கு மிக முக்கிய தேர்தலாக இருந்தது, ஏன்னென்றால் அப்போதைய காலக்கட்டத்தில் அதிமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியில் இருந்தது மட்டுமில்லாமல், திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி இல்லாமல் மு.க. ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலாக இது இருந்தது. மேலும் அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தன்குளம் லாக் ஆப் கொலை ஆகிய சில நிகழ்வுகள் அதிமுகவுக்கு எதிரான அலையாய் இருந்தது, கருணநிதியின் மறைவுக்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றினார் என்றே சொல்லாம். இதனால் 10 ஆண்டுக்கால எதிர்ப்பு வாக்குகள்  எந்த அளவுக்கு செல்லும் திமுகவின் வெற்றி வாய்ப்புகள் எப்படி உள்ளது என்பதை காண மக்கள் ஆர்வமுடன் இருந்தனர். 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு சொன்னது என்ன? 

மொத்தம் 234 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட கணிசமாக அதிகமாக, திமுக கூட்டணி 160 முதல் 190 இடங்களை வெல்லும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கணித்தன.

ஆக்சிஸ் மை இந்தியா போன்ற கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 175-195 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 38-54 இடங்களும் கிடைக்கும் என கணித்து இருந்தது.  இது மட்டுமில்லாமல் பல்வேறு கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணி 160+ இடங்களுக்கு மேல் வெல்லும் என்று கணித்து இருந்தன. 

உண்மையான கருத்துக்கணிப்புகள்: 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ​​கருத்துக் கணிப்பாளர்கள் கணித்திருந்தபடியே திமுக கூட்டணியின் வெற்றி உறுதியானது. அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கணிப்புகளுக்கு மிக நெருக்கமாக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றியது. அதேசமயம், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 75 இடங்களைப் பெற்றன.

இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால் திமுக தனித்து 133 இடங்களில் வெற்றி பெற்று, 25 ஆண்டுகளில் முதல் முறையாக தனிபெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது

2026 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்காகக் மக்கள் ஆர்வமுடம்  காத்திருக்கும் வேளையில், கடந்த தேர்தல் கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவுகளுடன் பெருமளவில் பொருந்தியிருந்தது. இருப்பினும், இம்முறை கருத்துக் கணிப்பாளர்களால் அந்தத் துல்லியத்தை மீண்டும் வெளிப்படுத்த முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
Ali Khamenei Sons Crying Video: டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
Ali Khamenei Sons Crying Video: டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
Kia Syros EV: ஒரே சார்ஜில் 400 கி.மீ மைலேஜ்; கியாவின் மலிவான சிரோஸ் EV அறிமுக தேதி வந்துடுச்சு.? விலை என்ன.?
ஒரே சார்ஜில் 400 கி.மீ மைலேஜ்; கியாவின் மலிவான சிரோஸ் EV அறிமுக தேதி வந்துடுச்சு.? விலை என்ன.?
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
Tata Sierra EV on EMI: டாடா சியரா EV வாங்க உங்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கணும் தெரியுமா.? மாசம் EMI எவ்ளோ.? முழு விவரம்
டாடா சியரா EV வாங்க உங்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கணும் தெரியுமா.? மாசம் EMI எவ்ளோ.? முழு விவரம்
Embed widget