மேலும் அறிய

TN Polling Percentage: தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு? அதிகபட்சம், குறைந்தபட்சம் எங்கே? இதுதான் விவரம்

Tamil Nadu Election 2026 Voting Percentage: தமிழ்நாட்டில் இன்று நடந்த சட்டமன்ற தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 4 ஆயிரம் வேட்பாளர்களுக்காக கோடிக்கணக்கான மக்கள் இன்று வாக்களித்தனர். 

வாக்குப்பதிவு நிலவரம்:

காலை முதல் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. தமிழ்நாட்டில் மாலை 6 மணி நிலவரப்படி 84.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. எஸ்ஐஆர் செயல்பாட்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் நடக்கும் முதல் தேர்தல் என்பதாலும், பொதுமக்கள் தன்னெழுச்சியாக வாக்களிக்க படையாக திரண்டு சென்றதாலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

90 சதவீதத்தை தொட்ட மாவட்டங்கள்:

இந்த சூழலில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 5 மாவட்டங்களில் வாக்குப்பதிவு 90 சதவீதத்தை நெருங்கியது. 

1. கரூர் - 92 சதவீதம்

2. சேலம் - 90 சதவீதம்

3.தர்மபுரி - 90 சதவீதம்

4.  ஈரோடு - 90 சதவீதம்

5. நாமக்கல் - 89 சதவீதம்

ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு 6 மணி நிலவரப்படி இந்த புள்ளிவிவரங்களைப் பெற்றுள்ளது. 

அதிக வாக்குகள் பதிவான தொகுதிகள்:

தொகுதி வாரியாக தமிழ்நாட்டிலே அதிகமாக வீரபாண்டி தொகுதியில் 93.43 சதவீதம் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கரூர் தொகுதியில் 93.39 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குமாரபாளையம் தொகுதியில் 92 சதவீதமும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 92 சதவீதமும், குளித்தலை தொகுதியில் 92 சதவீதமும், பாலக்கோட்டில் 92 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

சரிந்த தென்மாவட்டங்கள்:

தமிழ்நாட்டிலே வாக்குப்பதிவு குறைவான 5 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் தென்மாவட்டங்கள் ஆகும்.  

1. கன்னியாகுமரி - 75 சதவீதம்

2. சிவகங்கை - 76 சதவீதம்

3. ராமநாதபுரம் - 76 சதவீதம்

4. நெல்லை - 77 சதவீதம்

5. நீலகிரி - 78 சதவீதம்

இந்த மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு முக்கிய காரணமாக வாக்காளர்கள் பலரும் தக்க நேரத்தில் வாக்களிக்கச் செல்ல முடியாமல் வெளிமாவட்டங்களில் சிக்கியதே காரணமாக கூறப்படுகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் மீண்டும் தங்களது இருப்பிடத்திற்கே திரும்பினர். இவர்களில் பலரும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே ஆவார்கள்.

பேருந்து வசதியின்மை:

கொங்கு மண்டலமான நீலகிரிக்கும் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், சென்னை, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்தும் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் அவர்களாலும் தக்க சமயத்தில் வாக்களிக்கச் செல்ல இயலவில்லை என்று கூறப்படுகிறது.

6 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டிலே குறைவான வாக்குகள் பதிவான தொகுதிகளாக குளச்சல், காரைக்குடி, மதுரை மத்திய தொகுதி, மதுரை வடக்கு, கிளியூர், பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகள் அமைந்துள்ளது.

குளச்சல் - 74 சதவீதம்

காரைக்குடி -  73 சதவீதம்

மதுரை மத்திய தொகுதி - 73 சதவீதம்

மதுரை வடக்கு - 72 சதவீதம்

கிளியூர் - 71 சதவீதம்

பாளையங்கோட்டை - 68 சதவீதம்

வாக்குகள் பதிவாகியுள்ளது.

முதலமைச்சர் வேட்பாளர்கள் தொகுதி:

6 மணி நிலவரப்படி முதலமைச்சர் வேட்பாளர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 86 சதவீதமும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 91 சதவீதமும், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் 73 சதவீதம், தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் 89 சதவீதமும், திருச்சி கிழக்கு 81.77 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. 6 மணிக்கு முன்பாக வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் 6 மணியை கடந்தும் வாக்களித்தனர். தற்போது 6 மணி நிலவரமே வெளியாகியிருப்பதால் நாளை காலையே மொத்த வாக்குப்பதிவு நிலவரம் துல்லியமாக வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Vote Percentage:16 தொகுதிகள்! சென்னையில் எந்த தொகுதியில் எத்தனை சதவீதம் ஓட்டுப்பதிவு?

தலைப்பு செய்திகள்

TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget