மேலும் அறிய

Lok Sabha Election 2024: பெண்கள் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வைத்தவர் பிரதமர் மோடி - வானதி சீனிவாசன்

பெண்களுக்கு உண்டான மரியாதையை கொடுக்கும் கட்சி பிஜேபி கட்சி தான் என நரேந்திர மோடி சொல்லி வருகிறார். அதனால் தான் படிப்பறிவு இல்லாத பெண்களை பற்றி மோடி யோசித்து வருகிறார்.

நெல்லை மாவட்டம் நான்குநேரியில் பிஜேபி கட்சியின் சார்பில் மகளிர் பிரதிநிதிகள் கூட்டம் வானதி சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது  நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் பேசுகையில், ”பெண்களுக்கு உண்டான மரியாதையை கொடுக்கும் கட்சி பிஜேபி கட்சி தான் என நரேந்திர மோடி சொல்லி வருகிறார். அதனால் தான் படிப்பறிவு இல்லாத பெண்களை பற்றி கூட மோடி யோசித்து வருகிறார். யார் மத்தியில் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதற்கான தேர்தல் இது. மேலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நாங்குநேரி, ராதாபுரம் தொகுதியில் பிஜேபி வளர்ந்துவிட்டது.

மேலும் ஆண்கள் கையில் பணம் போகின்றது. அவர்கள் டாஸ்மார்க் கொடுத்து வருகிறார்கள். ஆனால் பெண்கள் கையில் பணம் செல்லவில்லை என்பதற்காக பெண்கள் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வைத்தவர் பிரதமர் மோடி.

 கேஸ் சிலிண்டர் விலை 300 ரூபாய் பணம் குறைத்தவர் மோடி.  அனைவருக்கும் வீட்டு திட்டம் தமிழகத்தில் இலவச வீடு திட்டத்திற்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அவர்கள் வங்கி கணத்தில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. குடி தண்ணீருக்காக இரண்டு, மூன்று கிலோமீட்டர் அலைந்த நிலை மாறி வீட்டில் தண்ணீர் பெரும் திட்டத்தைக் கொண்டு இருந்தவர் மோடி. திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 500 கோடி ரூபாயில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. அது மோடியின் பணம் தான். வெளிநாடுகளில் இந்தியாவிற்கு தனி மதிப்பு ஏற்படுத்தியிருக்கிறார். வந்தே பாரத் திட்டம் திருநெல்வேலிக்கு வந்திருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம்  நயினார் நாகேந்திரன்.

மத்தியில் அவருக்கு தனி செல்வாக்கு இருக்கிறது என்றும் இவரை அமோக வாக்குவாதத்தில் வெற்றி பெற செய்து பாரளுமன்றத்தில் அமரவைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  தொடர்ந்து பேசிய அவர் சின்னக்குழந்தைக்கு கூட பிரதமர் மோடி தான் 3வது முறை ஆட்சி அமைக்கப்போகிறார் என்பது தெரியும். தொடர்ந்து பேசிய நயினார் கூறும்பொழுது, நிச்சயமாக  பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். நெல்லை மாவட்டத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும்,  நல்ல  திட்டங்களையும் மத்திய அரசின் நிதியை பெற்று அதனை நிறைவேற்றி தருவேன்” என்று பேசினார்.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் ஊராட்சி கழக தலைவர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget