மேலும் அறிய

Urban Local Body Election Voting: மெஷினே தப்பு தப்பா இருக்கு.! வாக்கு எந்திரத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

மயிலாடுதுறை நகராட்சி 32 வது வார்டு வாக்குச் சாவடியில் பதிவான வாக்குகளை விட இயந்திரத்தில் 39 வாக்குகள் அதிகமாக காண்பித்ததால் அதிகாரிகளும், வேட்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சி 32 வது வார்டு சின்னக்கடை தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில்  39 வது வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ளது. இங்கு 2375 வாக்காளர்கள் உள்ள நிலையில், வாக்கு சதவீதம் கணக்கிடு செய்வதற்காக பார்த்த போது 439 வாக்குகள்  பதிவாகியுள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 478 வாக்குகள் பதிவானதாக காண்பித்துள்ளது. இதனை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சோதனை செய்ததில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 39 வாக்குகள் கூடுதலாக பதிவானது தெரியவந்தது. 

Urban Local Body Election Voting: மெஷினே தப்பு தப்பா இருக்கு.! வாக்கு எந்திரத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும், மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சில வேட்பாளர்கள் கூறியதால் வேட்பாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.   தகவல் அறிந்து உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ்  தலைமையில் ஏராளமான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டு, வாக்குச்சாவடியில் தேவையில்லாதவர்களை  வெளியேற்றினர்.   

Urban Local Body Election Voting: மெஷினே தப்பு தப்பா இருக்கு.! வாக்கு எந்திரத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

தொடர்ந்து மயிலாடுதுறை தேர்தல் பார்வையாளர் கோட்டாட்சியர் பாலாஜி, தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான பாலு சம்பவ இடத்திற்கு வந்து வேட்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேட்பாளர்கள் சிலர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறான எண்ணிக்கையையும், தவறான நேரத்தையும் காண்பிப்பதால் மறு வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  

Urban Local Body Election Voting: மெஷினே தப்பு தப்பா இருக்கு.! வாக்கு எந்திரத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் வேட்பாளர்கள்  சமாதான அடைந்ததை அடுத்து,   இதுவரை பதிவான வாக்குகள் உடன் அந்த வாக்கு இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர்  புது இயந்திரம் வரவழைக்கப்பட்டு மீதம் உள்ள வாக்குப்பதிவு நடைபெற தொடங்கியது. சுமார் இரண்டு மணிநேர  தாமதத்திற்குப் பின் வாக்கு பதிவு தொடங்கியதை அடுத்து வாக்காளர்கள் வெகு நேரம் காத்திருந்து நீண்ட  வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அந்த வாக்கு சாவடி மையத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Urban Local Body Election Voting: மெஷினே தப்பு தப்பா இருக்கு.! வாக்கு எந்திரத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

மேலும் இது குறித்து தேர்தல் அலுவலர்கள் சிலர் கூறுகையில் காலையில் வாக்கு பதிவு தொடங்கும் முன்பு நடைபெறும் மாதிரி வாக்குபதிவை சரியாக நீக்காமல் அலுவலர்கள் கவனக்குறைவாக செய்யும் தவறால் சில சமயங்களில் இது போன்று பதிவிவான வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் கணக்கு காட்டும் நிகழ்வு நடைபெறும் என்றும், இது கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் மூலம் இன்னும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பாடம் கற்காமல் இருந்து வருகின்றனர் என குற்றம் சாட்டினர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Embed widget