மேலும் அறிய

Local Body Election | திண்டுக்கல்லில் மாநகராட்சி முதல் பேரூராட்சி வரை திமுக வசம் - முழு விவரங்கள் இதோ...!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேருராட்சிகளிலும் திமுக கைப்பற்றியது. இதன்மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்றி தி.மு.க.

திண்டுக்கல் மாநகராட்சியில் தி.மு.க. மகத்தான வெற்றியை பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. அதேபோல் பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகளிலும் தி.மு.க. வெற்றிவாகை சூடியது. அதோடு நிற்காமல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளிலும் தி.மு.க. வெற்றிபெற்று வசப்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்றி ஒட்டுமொத்தமாக தி.மு.க. வெற்றிகளை குவித்து இருக்கிறது. இந்த வெற்றியை தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


Local Body Election | திண்டுக்கல்லில் மாநகராட்சி முதல் பேரூராட்சி வரை திமுக வசம் - முழு விவரங்கள் இதோ...!

23 பேருராட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் விபரங்கள் ;-

 நத்தம் பேரூராட்சி 

1. வசந்த சுஜாதா (தி.மு.க.), 2. கலாவதி (தி.மு.க.), 3. ராதிகா (அ.தி.மு.க.), 4. ராமு (தி.மு.க.), 5. கண்ணன் (அ.தி.மு.க.), 6. பழனிக்குமார் (அ.தி.மு.க.), 7. உமாமகேஸ்வரி (அ.தி.மு.க.), 8. சகுபர்சாதிக் (தி.மு.க.), 9. இஸ்மாயில் (தி.மு.க.), 10. உசேன்பரிதா (காங்கிரஸ்), 11. சேக்சிக்கந்தர் பாட்ஷா (தி.மு.க.), 12. லதா (தி.மு.க.), 13. மகேஸ்வரி (தி.மு.க.), 14. சுமதி (அ.தி.மு.க.), 15. வைதேகி (தி.மு.க.), 16. விஜயவீரன் (மா.கம்யூனிஸ்டு), 17. சிவா (அ.தி.மு.க.), 18. மாரிமுத்து (தி.மு.க.).

அகரம் பேரூராட்சி
 
1. தண்டபாணி (அ.தி.மு.க.), 2.ருத்ரேஸ்வரன் (சுயே), 3. ஜெயபால் (தி.மு.க.), 4. தனலட்சுமி (அ.தி.மு.க.), 5. மேரி (தி.மு.க.), 6. ராமசந்திரா (தி.மு.க.), 7.  பிலோமினாள் (தி.மு.க.), 8. நந்தகோபால் (தி.மு.க.), 9. அந்தோணியம்மாள் (தி.மு.க.), 10. கிளாராமேரி (தி.மு.க.), 11. குழந்தைதெரஸ் (அ.தி.மு.க.), 12. சக்திவேல் (அ.தி.மு.க.), 13. கண்ணன் (தி.மு.க.), 14. முத்துமாயன் (தி.மு.க.), 15. தமிழரசி (அ.தி.மு.க.).
 
தாடிக்கொம்பு பேரூராட்சி
 
1. திருவளர்செல்வி (தி.மு.க.), 2. உஷாராணி (தி.மு.க.), 3. பெருமாள் (தி.மு.க.), 4. அமலாராணி (தி.மு.க.), 5. ஜெயமணி (பாரதீய ஜனதா), 6. இன்னாசியம்மாள் (தி.மு.க.), 7. வசந்தாராணி (தி.மு.க.), 8. சண்முகம் (தி.மு.க.), 9. கவிதா (தி.மு.க.), 10. தேவிகலா (தி.மு.க.), 11. தனபாலன் (காங்கிரஸ்), 12. நாகப்பன் (தி.மு.க.), 13. மயிலாத்தாள் (அ.தி.மு.க.), 14. ரெங்கசாமி (தி.மு.க.), 15. ரவிச்சந்திரன் (தி.மு.க.).
 
பாளையம் பேரூராட்சி
 
 1. பழனியம்மாள் (சுயே), 2. சேகர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), 3. பழனிசாமி (தி.மு.க.), 4. லதா (ம.தி.மு.க.), 5. காளியம்மாள் (சுயே), 6. மல்லிகா (அ.தி.மு.க.), 7. கற்பகம் (தி.மு.க.), 8. மஞ்சுளா ( தி.மு.க.), 9. ெஜயராமன் (தி.மு.க.), 10. அமுதா (தி.மு.க.), 11. பிரேமா (அ.தி.மு.க.), 12. பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.), 13. கதிரவன் (சுயே), 14. செல்வராஜ் (தி.மு.க.), 15. ரவிசங்கர் (தி.மு.க.).'

Local Body Election | திண்டுக்கல்லில் மாநகராட்சி முதல் பேரூராட்சி வரை திமுக வசம் - முழு விவரங்கள் இதோ...!
 
 எரியோடு பேரூராட்சி
 
1. தங்கபாண்டி (சுயே), 2. ஜீவா (தி.மு.க.), 3. சித்ரா (தி.மு.க.), 4. மஞ்சுளா (தி.மு.க., போட்டியின்றி தேர்வு), 5. தங்கமணி (அ.தி.மு.க.),  6. செந்தில்குமார் (தி.மு.க.), 7. அன்புமணி (அ.தி.மு.க.), 8. காளியம்மாள் (தி.மு.க.), 9. முத்துலட்சுமி ( தி.மு.க.), 10. மூர்த்தி (அ.தி.மு.க.), 11. ஆனந்தி (காங்கிரஸ்), 12. முத்துசாமி (அ.தி.மு.க.), 13. உமாமகேஷ்வரி (தி.மு.க.), 14. வேலுச்சாமி (தி.மு.க.), 15. சரண்யா (தி.மு.க.).
 
பட்டிவீரன்பட்டி பேரூராட்சி
 
1. சியாமளா (காங்கிரஸ்), 2. பிரசன்னா (காங்கிரஸ்), 3. கல்பனாதேவி (தி.மு.க.), 4. அறிவழகன் (தி.மு.க.), 5. ஜெயந்தி (சுயே), 6. இந்திரா (தி.மு.க.), 7. இளஞ்செழியன் (சுயே), 8. கந்தலட்சுமி (தி.மு.க.), 9. ரத்தினவேல் (தி.மு.க.), 10. ஜெயபாக்கியம் (அ.தி.மு.க.), 11. ஜெயமூர்த்தி (பாரதீய ஜனதா), 12. பொன்வண்ணன் (தி.மு.க.), 13. கலையரசி (தி.மு.க.), 14. முத்துச்சாமி (சுயே), 15. கோபி (தி.மு.க.),
 
வத்தலக்குண்டு பேரூராட்சி
 
1. ரவிச்சந்திரன் (தி.மு.க.), 2. சிவகுமார் (தி.மு.க.), 3. அழகுராணி (விடுதலை சிறுத்தைகள் கட்சி), 4. சைதத்நிஷா (காங்கிரஸ்), 5. மருதன் (தி.மு.க.), 6. சின்னத்துரை (தி.மு.க.), 7. மகாமுனி (தி.மு.க.), 8. மணிவண்ணன் (தி.மு.க.), 9. கனகதுரை (தி.மு.க.), 10. பிரியா (தி.மு.க.), -11. தர்மலிங்கம் (தி.மு.க.), 12. தமிழரசி (தி.மு.க.), 13. ரமீஜாபேகம் (தி.மு.க.), 14. ராமுத்தாய் (தி.மு.க.), 15. சுமதி (தி.மு.க.), 16. முத்துமாரியம்மாள் (தி.மு.க.), 17. சியாமளா (தி.மு.க.), 18. சிதம்பரம் (தி.மு.க.).
 
அய்யம்பாளையம் பேரூராட்சி
 
1. பேச்சியம்மாள் (தி.மு.க.), 2. சுரேஷ் (அ.தி.மு.க.), 3. பாலமுருகன் (தி.மு.க.), 4. ஜீவானந்தம் (தி.மு.க.), 5. லதா (தி.மு.க.), 6. சித்ரா (தி.மு.க.), 7. ரேகா (தி.மு.க.), 8. தங்கராஜ் (தி.மு.க.), 9. முகமதுசாதிக் (தி.மு.க.), 10. சவுந்தர் (தி.மு.க.), 11. சிவமயில் (தி.மு.க.), 12. பழனியம்மாள் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), 13. மதுவீணா (தி.மு.க),  14. அழகேசன் (தி.மு.க.), 15. ஜெயஸ்ரீ (தி.மு.க.).
 
சேவுகம்பட்டி பேரூராட்சி
 
1. கர்ணன் (தி.மு.க.), 2. சாந்தி (தி.மு.க.), 3. தனபால் (தி.மு.க.), 4. வனிதா (தி.மு.க.), 5. ராஜேந்திரன் (தி.மு.க.), 6. நாகராணி (தி.மு.க.), 7. பாண்டியம்மாள் (தி.மு.க.), 8. மாரியப்பபிள்ளை (தி.மு.க.), 9. ஜோதிமணி (தி.மு.க.), 10. கோகிலா (தி.மு.க.), 11.  தவபாண்டியன் (தி.மு.க.), 12. தெய்வராணி (தி.மு.க.), 13. ஆண்டி (அ.தி.மு.க.), 14. பாலமுருகன் (தி.மு.க.), 15. கல்விக்கரசி (தி.மு.க.).
 
ஆயக்குடி பேரூராட்சி 
 
1. விஜயா (தி.மு.க.), 2. சுதாமணி (தி.மு.க.), 3. வாசுகி (தி.மு.க.), 4. பரமேஸ்வரி (காங்கிரஸ்), 5. மருதமுத்து (சுயே), 6. கனிதா (சுயே), 7. யூசுப்ஒலி (தி.மு.க.), 8. பிரகாஷ் (பாரதீய ஜனதா), 9. மாரியப்பன் (தி.மு.க.), 10. மேனகா (தி.மு.க.), 11. ஜெயசித்ரா (தி.மு.க.), 12. கிருஷ்ணன் (அ.தி.மு.க.), 13. காட்டப்பன் (தி.மு.க.), 14. பாண்டியம்மாள் (தி.மு.க.), 15. பிரேமலதா (தி.மு.க.), 16. சரஸ்வதி (விடுதலை சிறுத்தைகள் கட்சி), 17. ரஜபுநிசா (தி.மு.க.), 18. அஜ்மத்அலி (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்).
 
நெய்க்காரப்பட்டி பேரூராட்சி
 
1. பாஸ்கரன் (தி.மு.க.), 2. சகுந்தலாமணி (தி.மு.க.), 3. கார்த்திகா (அ.தி.மு.க.), 4. மகேஷ்வரி (தி.மு.க.), 5. கமலி (தி.மு.க.), 6. முத்துசாமி (சுயே), 7. சுபைதா பேகம் (தி.மு.க.), 8. சித்ரா (சுயே), 9. சையது அபுதாகீர் (தி.மு.க.), 10. ருக்குமணி (தி.மு.க.), 11. கருப்பாத்தாள் (தி.மு.க.), 12. சலீமா (தி.மு.க.), 13. பாத்திமா பேகம் (தி.மு.க.), 14. பானு (தி.மு.க.), 15. மாயப்பன் (தி.மு.க.).
 
பாலசமுத்திரம் பேரூராட்சி
 
1. தங்கராஜ் (தி.மு.க.), 2. தனலட்சுமி (தி.மு.க.), 3. மகாலட்சுமி (தி.மு.க.), 4. காளீஸ்வரி (தி.மு.க.), 5. விஜய்கிருஷ்ணா (தி.மு.க.), 6. ராஜ ராஜேஸ்வரி (தி.மு.க.), 7. தங்கலட்சுமி (தி.மு.க.), 8.மதினா பேகம் (தி.மு.க.), 9. வாணி (அ.ம.மு.க.), 10. ரம்யா (தி.மு.க.), 11. மகுடீஸ்வரன் (தி.மு.க.), 12. ரமேஷ்குமார் (தி.மு.க.), 13. புவனேஸ்வரி (தி.மு.க.), 14. ஈஸ்வரன் (தி.மு.க.), 15. துரைராஜ் (தி.மு.க.)
 
கீரனூர் பேரூராட்சி
 
1. கருப்புசாமி (தி.மு.க.), 2. சுப்பிரமணி (தி.மு.க.), 3. தெய்வலட்சுமி (விடுதலை சிறுத்தைகள் கட்சி), 4. ராஜேந்திரன் (காங்கிரஸ்), 5. ஈஸ்வரி (தி.மு.க.), 6. பவுஜியா (தி.மு.க.), 7. சகீலா பேகம் (தி.மு.க.), 8. மகமூதா (தி.மு.க.), 9. சம்சுல் அலம் (தி.மு.க.), 10. ஹாஜிஅப்துல் சுக்கூர் (தி.மு.க.), 11. சித்ரா (தி.மு.க.), 12. லட்சுமணசாமி (தி.மு.க.), 13. நாசர்தீன் (தி.மு.க.), 14. சவுதா பானு (தி.மு.க.), 15. அமராவதி (தி.மு.க., போட்டியின்றி தேர்வு).
 
சின்னாளப்பட்டி பேரூராட்சி
 
1. வேல்விழி (தி.மு.க.), 2. சங்கரேஸ்வரி (தி.மு.க.), 3. ஆனந்தி (தி.மு.க.), 4. ஜெயகிருஷ்ணன் (சுயே), 5. பிரதீபா (தி.மு.க.), 6. செல்வகுமாரி (தி.மு.க.), 7. ஹேமா (தி.மு.க.), 8. ராஜசேகர் (தி.மு.க.), 9. சுப்பிரமணி (தி.மு.க.), 10. அமுல்ராஜ் (தி.மு.க.), 11.  லட்சுமி (தி.மு.க.), 12. காமாட்சி (தி.மு.க.), 13.  சாந்தி (தி.மு.க.), 14. ராஜாத்தி (தி.மு.க.), 15.  ராசு (தி.மு.க.), 16. செல்வி (தி.மு.க.), 17. ரவிக்குமார் (தி.மு.க.), 18. தாமரைச்செல்வி (தி.மு.க.).
 
கன்னிவாடி பேரூராட்சி
 
1. மணிமாலதி (மா.கம்யூ.), 2. மருதாயம்மாள் (காங்கிரஸ்), 3. பாப்பாத்தி (தி.மு.க.), 4. ரமேஷ் (சுயே), 5. மோகன்ராஜ் (அ.தி.மு.க.), 6. பிச்சைமுத்து (தி.மு.க.), 7.  தனலட்சுமி (தி.மு.க.), 8. சர்புதீன் (தி.மு.க.), 9. சித்ரா (தி.மு.க.), 10. மகேஸ்வரன் (தி.மு.க.), 11.  இளங்கோவன் (தி.மு.க.), 12. உமாஇந்திராகாந்தி (தி.மு.க.), 13. கீதா (காங்கிரஸ், போட்டியின்றி தேர்வு), 14. கார்த்திகை செல்வி (தி.மு.க.), 15. சரண்யா (தி.மு.க.).
ஸ்ரீராமபுரம் பேரூராட்சி  1. பால்பாண்டி (தி.மு.க.), 2. பழனிசாமி (அ.தி.மு.க.), 3. ஆனந்தன் (தி.மு.க.), 4.  பிரியா (தி.மு.க.), 5. சகிலா (தி.மு.க.), 6.  சாந்தி (தி.மு.க.), 7. அம்சவேணி (சுயே), 8.  மகுடீஸ்வரன் (தி.மு.க.), 9.  மாலதி (மா.கம்யூ.), 10. பாலமுருகன் (தி.மு.க.), 11. பிரியங்கா (தி.மு.க.), 12. சுதா (அ.தி.மு.க.), 13. முருகேசன் (தி.மு.க.), 14. தங்கேஸ்வரி (தி.மு.க.), 15. ரவிச்சந்திரன் (அ.தி.மு.க.).

Local Body Election | திண்டுக்கல்லில் மாநகராட்சி முதல் பேரூராட்சி வரை திமுக வசம் - முழு விவரங்கள் இதோ...!
 
சித்தையன்கோட்டை பேரூராட்சி 
 
1. தங்கப்பாண்டி (தி.மு.க.), 2.  பப்பிதாபானு (தி.மு.க.), 3. புஷ்பம் (தி.மு.க.), 4. செல்வக்குமார் (சுயே), 5. ஜாகிர்உசேன் (தி.மு.க.), 6. வனமோகினி (தி.மு.க.), 7. நாகலட்சுமி (சுயே), 8. லாவண்யா (தி.மு.க.), 9. ரத்தினக்குமார் (தி.மு.க.), 10. போதும்பொண்ணு (தி.மு.க.), 11. முத்துக்குமார் (தி.மு.க.), 12. மஹ்முதாம்மாள் (காங்கிரஸ், போட்டியின்றி தேர்வு), 13. சித்ரா (தி.மு.க.), 14. பழனியாண்டவர் (காங்கிரஸ்), 15. லீலாவதி (தி.மு.க.), 16. கோவிந்தசாமி (அ.தி.மு.க.), 17. சாந்தி (தி.மு.க.), 18. இளையராணி (தி.மு.க.).
 
பண்ணைக்காடு பேரூராட்சி
 
1. முத்துக்குமார் (அ.தி.மு.க.), 2. லதா (தி.மு.க.), 3. மாரியம்மாள் (தி.மு.க.), 4. தமிழரசி (தி.மு.க.), 5. கோவைச்செல்வன் (அ.தி.மு.க.), 6. மீனாட்சி (தி.மு.க.), 7. வினோத்குமார் (தி.மு.க.), 8. திருமலைச்செல்வன் (தி.மு.க.), 9.வனிதா (தி.மு.க.), 10. சஷ்டிகணேசன்முரளி (அ.தி.மு.க.), 11. உதயகுமார் (காங்கிரஸ்), 12. மஞ்சுளாதேவி (அ.தி.மு.க.), 13. காமுத்தாய் (தி.மு.க.), 14. முருகையா (தி.மு.க.), 15. முருகேஸ்வரி (தி.மு.க.).
 
 நிலக்கோட்டை பேரூராட்சி
 
 1. முத்துப்பேச்சி (காங்கிரஸ்), 2. சுபாஷினி பிரியா (தி.மு.க.), 3. ஜோசப் கோவில் பிள்ளை (தி.மு.க.), 4. மாரியம்மாள் (அ.தி.மு.க.), 5. செந்தில்குமார் (தி.மு.க.), 6. சிலம்புச்செல்வன் (தி.மு.க.), 7. முத்துக்குமார் (அ.தி.மு.க.), 8. மீனாட்சி (அ.தி.மு.க.), 9. காளிமுத்து (தி.மு.க.), 10. முருகேசன் (தி.மு.க.), 11. லட்சுமி (சுயே), 12. முத்து (அ.திமு.க.), 13. சாமுண்டீஸ்வரி (தி.மு.க.), 14. மல்லிகா (தி.மு.க.), 15. வேளாங்கன்னி (தி.மு.க.).
 
 அம்மையநாயக்கனூர் பேரூராட்சி
 
1. மீனாட்சி (தி.மு.க.), 2. விஜயகுமார் (தி.மு.க.), 3. கவிதா (தி.மு.க.), 4. செல்வராஜ் (தி.மு.க.), 5. முத்துலட்சுமி (சுயே), 6. சத்யா (தி.மு.க.), 7. காசியம்மாள் (சுயே), 8. கருணாகரன் (சுயே), 9. தேவி (தி.மு.க.), 10. சந்திரபாண்டியன் (அ.தி.மு.க.), 11. புஷ்பம் (அ.தி.மு.க.), 12. குணசீலி ஆரோக்கியமேரி (தி.மு.க.), 13. விமல்குமார் (தி.மு.க.), 14. முகமது நசீர் (சுயே), 15. ஜெயராஜ் (தி.மு.க.), 16. செல்வி (தி.மு.க.), 17. கவிதா (தி.மு.க.), 18. மாரியப்பன் (தி.மு.க.).
 
வடமதுரை பேரூராட்சி 
 
1. பழனியம்மாள் (அ.தி.மு.க.), 2. சுப்பிரமணி (காங்கிரஸ்), 3. கார்த்திகேயன் (தி.மு.க.), 4. தேன்மொழி (தி.மு.க.), 5. மருதாம்பாள் (அ.தி.மு.க.), 6. சகுந்தலா (சுயே), 7. கவிதா (அ.தி.மு.க), 8. விஜயா (தி.மு.க), 9. மகேஷ்வரி (தி.மு.க.), 10. நிருபாராணி (தி.மு.க.), 11. வினோதினி (அ.தி.மு.க.), 12. மலைச்சாமி (மா. கம்யூனிஸ்டு), 13. சவுந்தரம் (தி.மு.க), 14. கணேசன் (தி.மு.க.), 15. சசிகுமார் (தி.மு.க.).
 
 அய்யலூர் பேரூராட்சி
 
 1. முருகேஸ்வரி (மா.கம்யூனிஸ்டு), 2. நித்தியா (தி.மு.க.), 3. மாலா (தி.மு.க.), 4. ராகுல்பாபா (சுயே), 5. கிருஷ்ணன் (தி.மு.க.), 6. சின்னச்சாமி (தி.மு.க.), 7. பிரியங்கா (சுயே), 8. மாரியம்மாள் (அ.தி.மு.க.), 9. தனலட்சுமி (தி.மு.க.), 10. கருப்பன் (தி.மு.க.), 11. செந்தில் (தி.மு.க.), 12. ஜெயலட்சுமி (காங்கிரஸ்), 13. தனபாக்கியம் (தி.மு.க.), 14. பெருமாள் (சுயே), 15. செல்லமுத்து (தி.மு.க.).
 
வேடசந்தூர் பேரூராட்சி
 
1. மணிகண்டன்ரங்கநாதன் (தி.மு.க.), 2. கற்பகம் (தி.மு.க.), 3. கலாராணி (தி.மு.க.), 4. சரவணக்குமார் (சுயே), 5. மேகலா (தி.மு.க.), 6. யாஸ்மின் (தி.மு.க.), 7. தம்சு நிஷா (தி.மு.க.), 8. அன்வர்மைதீன் (தி.மு.க.), 9. தில்ஷாத்பேகம் (தி.மு.க.), 10. செந்தில்கமலக்கண்ணன் (காங்கிரஸ்), 11. கீதா (தி.மு.க.), 12. கார்த்திகேயன் (தி.மு.க.), 13. சூர்யா (தி.மு.க.), 14. ராணி (தி.மு.க.), 15. சாகுல்அமீது (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
 
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
Embed widget