மேலும் அறிய

Local Body Election | மயிலாடுதுறையில் 123 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 858 பேர் வேட்புமனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில்  123 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தலில்  போட்டியிட 858 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் திருவிழா சூடுபிடித்துள்ளது. தேர்தலை தொடர்ந்து அனைத்து கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்து, தங்கள் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். 

Local Body Election | மயிலாடுதுறையில் 123 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 858 பேர் வேட்புமனு

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு 123 கவுன்சிலர் பதவியிடங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 28 ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இறுதி நாளான நேற்று  மட்டும் மயிலாடுதுறை நகராட்சியில் 107, சீர்காழி 49, பேரூராட்சிகளான தரங்கம்பாடியில் 34, மணல்மேடு 24, குத்தாலம் 19, வைத்தீஸ்வரன்கோவில் 23 என்று மொத்தம் 256 பேர் ஒரேநாளில் வேட்புமனுதாக்கல் செய்தனர். 

Local body Election | திருவண்ணாமலை மாவட்டத்தில் 273 வார்டுகளுக்கு 1592 வேட்பாளர்கள் வேட்பு மனு

Local Body Election | மயிலாடுதுறையில் 123 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 858 பேர் வேட்புமனு

இதுவரை மயிலாடுதுறை நகராட்சியில் 290 பேரும், சீர்காழி நகராட்சியில் 150 பேரும், குத்தாலம் பேரூராட்சி 129, தரங்கம்பாடி 105, வைத்தீஸ்வரன்கோவில் 81, மணல்மேடு 103 என்று மாவட்டத்தில் மொத்தம் 858 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று  வேட்புமனு பரிசீலனையும், 7 ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும். 

யாரா இருந்தாலும் வெட்டுவேன்...’ அலும்பு பேசி எலும்பு முறித்துக் கொண்ட அதிமுக ஒன்றிய செயலாளர் !

Local Body Election | மயிலாடுதுறையில் 123 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 858 பேர் வேட்புமனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 72 ஆயிரத்து 846 ஆண் வாக்காளர்களும், 77 ஆயிரத்து 77 பெண் வாக்காளர்களும், 15 மூன்றாம் பாலினத்தவர்கள்‌ உள்ளிட்ட 1 இலட்சத்து 49 ஆயிரத்து 938 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிக்க 182 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்ட உள்ளது. இதில் 54 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு  காவல் துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தையில் பலருக்கும் தங்கள் எதிர்பார்த்த வார்டுகளை ஒதுக்கிடுகள் செய்யாதது, சீட்டுகள் அளிக்காதது என அதிருப்தியில் உள்ள நிலையில், தங்கள் சார்ந்த கட்சிக்கு எதிராக செயல்படும் மன நிலையும் காணப்படுவதால் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்புகளில் பல எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Local Body Election |கோவை மாநகராட்சியில் களமிறங்கியுள்ள பணக்கார வேட்பாளர்கள் - மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Yamaha Flex Fuel Bike: நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
Embed widget