மேலும் அறிய

Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!

Kerala Election 2026 Opinion Poll:கேரளாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

Kerala Election 2026 Opinion Poll: தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் வரும் 9ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. 

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு:

இந்த நிலையில், அங்கு தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. லோக்பால் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியை இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் என்டிஏ கூட்டணி 1 முதல் 2 இடங்கள் கைப்பற்றும் என்று கருதப்படுகிறது.

ஐக்கிய ஜனதா தளம் - 77 முதல் 81 இடங்கள்

இடதுசாரி கூட்டணி - 58 முதல் 62 இடங்கள்

என்டிஏ கூட்டணி - 1-2 இடங்கள்

மற்றவை - 0

ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்?

கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 77 முதல் 81 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, 42 முதல் 44 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

தற்போது ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 39 முதல் 41 சதவீதம் வாக்குகளைப் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர்கள் 58 முதல் 62 தொகுதிகளைப் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. பாஜக-வின் என்டிஏ கூட்டணி 1 முதல் 2 தொகுதிகளைப் பிடிக்கும் என்று கருதப்படுகிறது. மற்ற கட்சியினர் 2 முதல் 3 சதவீதம் வரை வாக்குகள் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. இந்த கருத்துக்கணிப்பு கடந்த 14ம் தேதி முதல் 31ம் தேதி வரை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டணி:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ், புரட்சிகர சோசியலிஸ கட்சி, கேரள காங்கிரஸ் ( ஜேக்கப்) கட்சி இடம்பிடித்துள்ளது. இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், கேரளா காங்கிரஸ் ( மணி), தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய சோசியலிஸ ஜனதா தளம், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளது.

கேரளாவில் ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவிற்கு தேர்தல் நடைபெறும் நாளில் புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Toyota Fortuner Legender on EMI: மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
Royal Enfield: பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
Embed widget