மேலும் அறிய

கரூர்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 4 தொகுதிகளில் எத்தனை பேர் உயர்வு? அதிர்ச்சி தகவல்!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் எத்தனை வாக்காளர் உள்ளனர் என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கரூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்து, இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 8 லட்சத்து 45 ஆயிரத்து 164 வாக்காளர்கள் உள்ளனர். 26,492 வாக்காளர்கள் உயர்ந்துள்ளனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தங்கவேல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். 

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் பணி நிறைவு பெற்ற பிறகு கடந்த வருடம் 12-ஆம் மாதம்  சிறப்பு தீவிர திருத்தம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 79,690 பேர் நீக்கப்பட்டனர் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 8,18,672 ஆக இருந்தது அதன் பின்பு மீண்டும் பெயர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியலை கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். கரூர் சட்டமன்ற தொகுதியில் 2,26,584 , அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1,94,505 ,  கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,02,087 , குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 2,21,988 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 8,45,164 வாக்காளர்கள் உள்ளனர். 

குறிப்பாக நான்கு சட்டமன்ற தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர் பணிக்கு பிறகு 8,18,672 வாக்காளர்கள் இருந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்து 8,45,164  பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 4,06,027 நபர்கள் பெண் வாக்காளர்கள் 43,9054 உள்ளனர்.

சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வெளியிட்ட வாக்காளர் எண்ணிக்கை விட, இறுதி வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் 26,492 வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தலைப்பு செய்திகள்

TN Election Results LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN Election Results LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக மரகதம் குமரவேல் முன்னிலை! திமுக, அதிமுக எத்தனை வாக்குகள்?
மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக மரகதம் குமரவேல் முன்னிலை! திமுக, அதிமுக எத்தனை வாக்குகள்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN Election Results LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Embed widget