மேலும் அறிய

Sengottaiyan: இலை டூ விசில்; எம்ஜிஆர் டூ விஜய்.. சாதித்த செங்கோட்டையன் - கோபியில் முன்னிலை!

Gobichettipalayam Election Result 2026: தவெக இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜயின் முகமும் செங்கோட்டையனின் செல்வாக்கும் இணைந்து தவெகவுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.

தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதியான கோபிச்செட்டி பாளையத்தில் தவெகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் உள்ளார். 

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படுவது கொங்கு மண்டலம். கடந்த 2021 தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும் கொங்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றியது. அந்த வகையில் கோபிச்செட்டி பாளையத்தில் யார் வெல்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோபியில் 8 முறை எம்எல்ஏ

1980 முதல் கோபி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் செங்கோட்டையன். 2001ஆம் ஆண்டில் மட்டும் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முன்னதாக 1977ஆம் ஆண்டே சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆனவர், கோபியில் 8 முறை  எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

கோபிச்செட்டி பாளையத்தைப் பொறுத்தவரை அது அதிமுகவின் கோட்டை. இரட்டை இலையின் கோட்டை. செங்கோட்டையனின் கோட்டையாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

Tamil Nadu Election Results 2026 LIVE Updates: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை லைவ்

கோபியில் யாருக்கு வாய்ப்பு? மும்முனைப் போட்டியா?

இதனால் கோபி தொகுதியில் இரட்டை இலை வாக்குகளும் செங்கோட்டையனுக்கான வாக்குகளும் பிரிகின்றன. இது திமுகவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று அக்கட்சி நம்பிக்கையாக உள்ளது.

Sengottaiyan: இலை டூ விசில்; எம்ஜிஆர் டூ விஜய்.. சாதித்த செங்கோட்டையன் - கோபியில் முன்னிலை!

அதே நேரத்தில் தவெகவின் தாக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜயின் முகமும் செங்கோட்டையனின் செல்வாக்கும் இணைந்து தவெகவுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.

முஷ்டியை முறுக்கும் அதிமுக

யார் எப்படி நின்றாலும் ‘’நாமதான்’’ என்று அதிமுக தன் பங்குக்கு முஷ்டியை முறுக்கி நிற்கிறது. இதனால் அந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவி வந்தது.

இந்த நிலையில், செங்கோட்டையன் விசில் சின்னத்தில் போட்டியிட்டு, 19,894 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அவர் தற்போது 4,345 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Embed widget