மேலும் அறிய

கல்லூரி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குவிஸ் போட்டி: ரூ.30,000 பரிசு- சூப்பர் வாய்ப்பு!

சென்னையில் உள்ள வேளச்சேரி, ஃபீனிக்ஸ் மாலில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த வினாடி-வினா போட்டி நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் வினாடி வினா போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

என் வாக்கு, என் உரிமை என்ற விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எங்கு? எப்போது?

சென்னையில் உள்ள வேளச்சேரி, ஃபீனிக்ஸ் மாலில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த வினாடி-வினா போட்டி நடைபெற உள்ளது.

பரிசு விவரம்

இந்த போட்டியில் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு அருமையான ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.

  • முதல் பரிசு: ரூ. 15,000
  • இரண்டாம் பரிசு: ரூ. 10,000
  • மூன்றாம் பரிசு: ரூ. 5,000

விதிமுறைகள் மற்றும் பதிவு செய்யும் முறை:

  • ஒரு குழுவில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
  • ஒரு கல்லூரியில் இருந்து அதிகபட்சமாக இரண்டு குழுக்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
  • கேள்விகள் அனைத்தும் முற்றிலும் தேர்தல் மற்றும் தேர்தல் நடைமுறைகள் (Elections & Electoral Process) சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். பொது அறிவு கேள்விகள் கிடையாது.
  • பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் goalquiz@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • போட்டி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9840927442 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

முதல்முறை வாக்களிக்க உள்ள மாணவர்களிடம் தேர்தல் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த சிறப்பான முன்னெடுப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி பரிசுகளை வெல்வதோடு, தங்களின் ஜனநாயக உரிமையையும் கடமையையும் முழுமையாகத் தெரிந்து கொள்வோம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget