மேலும் அறிய

இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது தமிழ்நாட்டில்தான்; அப்பாவு பேச்சு- அடித்துவெளுக்கும் நெட்டிசன்கள்!

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது தமிழ்நாட்டில்தான், சட்டத்தில் ஆட்சி நடப்பதும் தமிழ்நாட்டில்தான்- அப்பாவு பேச்சு.

இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டில்தான் சிறப்பாக உள்ளதாகவும் இங்கு சட்டத்தின் ஆட்சி நடந்து வருவதாகவும் திமுக மூத்த தலைவர் அப்பாவு பேசியதற்கு, நெட்டிசன்கள் அடித்து வெளுத்து வருகின்றனர்.

தேர்தல் பணியில் கட்சிகள்

தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. 

இந்த நிலையில், திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதற்கான நேர்காணலில் முன்னாள் சபாநாயகரும் ராதாபுரம் எம்எல்ஏவுமான அப்பாவு கலந்துகொண்டார்.

சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது தமிழ்நாட்டில்தான்

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். தொடர்ந்து அவர் கூறும்போது, ''நேர்காணல் குறித்து எதுவும் கேட்க வேண்டாம். அது ரகசியம். இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது தமிழ்நாட்டில்தான்.

இங்கு எந்த ஊரிலும் சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லை. எந்த ஊரில் பேருந்து செல்லவில்லை, ரயில் செல்லவில்லை? பொது மக்கள் அன்றாடப் பணி செய்ய முடியவில்லை என்று எந்த ஊரில் இருக்கிறது?

இரும்புக் கரம் கொண்டு அடக்கும் முதல்வர்

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்குகின்றன. எல்லா நிர்வாகமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. தனிப்பட்ட முறையில் சில முன் விரோதம் காரணமாக சில சம்பவங்கள் நடக்கின்றன. அதை முதல்வர் இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகிறார்.

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது தமிழ்நாட்டில்தான், சட்டத்தில் ஆட்சி நடப்பதும் தமிழ்நாட்டில்தான்.

ஆகவேதான் முதலீட்டாளர்கள் இந்திய அளவில் அல்ல உலக அளவில் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். நம் முதல்வரின் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் 11.19 சதவீத வளர்ச்சி எப்படி வந்தது?

ஒரு இடத்தில் மட்டும் தொழில் வளரவில்லை

நம்முடைய தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் மட்டும் தொழில் வளரவில்லை. திருநெல்வேலியில் டாடா மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்தார்கள். தூத்துக்குடியில் கார் நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.

தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மினி டைடல் பார்க்கை ஆரம்பித்துள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன'' என்று அப்பாவு தெரிவித்தார்.

அப்பாவு கண்ணுக்குத் தெரியவில்லையா?

இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், தினந்தோறும் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் குற்றங்கள், வழிப்பறி சம்பவங்கள், கொலை, கொள்ளை முயற்சிகள் ஆகியவை அப்பாவு கண்ணுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் செய்தித்தாளோ, தொலைக்காட்சியோ பார்ப்பதில்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
இங்கிட்டு ஒரு குத்து.. அங்கிட்டு ஒரு குத்து.! திமுக, தவெகவை வெளுத்தி வாங்கிய இந்திய கம்யூனிஸ்ட்-
இங்கிட்டு ஒரு குத்து.. அங்கிட்டு ஒரு குத்து.! திமுக, தவெகவை வெளுத்தி வாங்கிய இந்திய கம்யூனிஸ்ட்-
ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
Embed widget