மேலும் அறிய

Kerala Election 2026: மகளிருக்கு மாதாமாதம் ரூ.2500, 3ஆயிரம் ஓய்வூதியம்- இலவச வாக்குறுதிகளை அள்ளிவீசிய பாஜக!

BJP Manifesto Kerala Election 2026: பெண்களுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பாஜக வெற்றி பெற்றால் ஏழை மகளிருக்கு மாதாமாதம் 2,500 ரூபாய் அளிக்கப்படும் என்று அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. அதேபோல பெண்களுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் சூறாவளிப் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.

இந்த நிலையில், 2026 – 31ஆம் ஆண்டுக்கான கட்சியின் இலக்கு என்ற வகையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், மூத்த தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது என்டிஏ கூட்டணித் தலைவர்கள் ராஜீவ் சந்திரசேகர், துஷார் வேலப்பள்ளி, சபு ஜேக்கப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  

தேர்தல் அறிக்கை

பாஜக வெற்றி பெற்றால் ஏழை மகளிருக்கு மாதாமாதம் 2,500 ரூபாய் அளிக்கப்படும் என்று அக்கட்சி உறுதி அளித்துள்ளது. பாக்‌ஷய ஆரோக்ய சுரக்‌ஷா அட்டை என்ற பெயரில் ஏழை மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு இந்த அட்டை வழங்கப்பட்டு, மாதாமாதம் இந்தத் தொகை வழங்கப்படும்.

அதேபோல பெண்களுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஓணம், கிறிஸ்துமஸ் பண்டிகைகளின்போது ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 2 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும்.

எய்ம்ஸ் மருத்துவனை, சிபிஐ விசாரணை

கேரளாவில் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை அளிக்கப்படும். சபரிமலை கோயில் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் பாஜக அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் இலவசங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பும் பாஜக, பிற மாநிலங்களில் இலவசங்களை அறிவிப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Embed widget