மேலும் அறிய

நீ என்ன பண்ணிருக்க...சீமான் தேவல..விஜயை வெளுத்து வாங்கிய பிரகாஷ் ராஜ்

இத்தனை வருடத்தில் தமிழ்நாட்டிற்கோ , மொழிக்கோ பிரச்சனை ஏற்பட்டபோது நீங்கள் நின்றிருக்கிறீகளான என பிரகாஷ் ராஜ் விஜயிடம் கேள்வி எழுப்பியுள்ளார்

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த என் பாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று பிரச்சாரம் மேற்கொண்டபோது தவெக தலைவர் நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசினார். விஜயுடன் கில்லி , சிவகாசி , வாரிசு தற்போது ஜனநாயகன் படத்தில் பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்துள்ளார் என்றபோதிலும் விஜயை நேரடியாக விமர்சித்து பேசுவது இதுவே முதல்முறை

விஜயை விமர்சித்த பிரகாஷ் ராஜ் 

"தமிழ்நாட்டிற்கு துரோகம் நடந்துகொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் இப்படி செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் . இந்த மாடல் நமக்கு தேவையா ? திருப்பரங்குன்றத்தை முடித்துவிட்டு நேராக பழனிக்கு வருவார்கள். இவர்கள் மதுரையை இன்னொரு மனிப்பூராக மாற்றிவிடுவார்கள். இவர்களுக்கு இந்துக்கள் மேல் அன்பு கிடையாது . அவர்களின் மீது அதிகாரம் வேண்டும். இந்த தேர்தல் இவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம்

சினிமா மாடல் என்று ஒன்று இருக்கு. ஒரு சினிமாவில் நீ டாக்டர் ஆகிவிடலாம் , முதலமைச்சர் ஆகிவிடலாம். அதற்காக அரசியலிலும் நேரடியாக முதலமைச்சர் ஆகிவிடுவியா நீ. யார் அரசியல் பேச வேண்டும் . என் அளவுக்கு அரசியல் பேசிருக்கியா நீ. இத்தனை வருடத்தில் தமிழ்நாட்டிற்காகவோ , மொழிக்காகவோ தன்மான பிரச்சனை ஏற்பட்ட போது நீ நின்றிருக்கிறாயா. உங்கள் மேல் மக்கள் காட்டும் அன்பு உங்களுடைய திறமைக்காக. அரசியலுக்காக அல்ல. அதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். நடிகர்களை பிடித்தால் விசில் அடிக்கலாம் நாட்டை கொடுக்க முடியாது. சினிமா வேறு அரசியல் வேறு. சீமான் பரவாயில்லையே கடந்த பத்து வருடங்களாக மக்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். திராவிட மாடல் வேண்டுமா. அடிமை மாடல் வேண்டுமா , அல்லது சினிமா மாடல் வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்" என பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார் 

தலைப்பு செய்திகள்

TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?

“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்

VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!

Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!

TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
Embed widget