மேலும் அறிய

Aadhav Arjuna: "கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு வெற்றி சமர்ப்பணம்.." ஆதவ் அர்ஜுனா உருக்கம்

Tamil Nadu Election Results 2026: சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் திமுக - அதிமுக ஆகிய பலம் வாய்ந்த கட்சியை வீழ்த்தி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

தவெக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இன்று பேட்டி அளித்தார். 

மன்னராட்சி ஒழிக்கப்பட்ட நாள்:

அப்போது, அவர் கூறியிருப்பதாவது, பெண்களும் இளைஞர்களும் சேர்ந்த புரட்சி. 50 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டில் புதிய புரட்சி உருவாகிய நாள் இன்று. மன்னராட்சி ஒழிக்கப்பட்ட நாள். பிறப்பால் அதிகாரத்திற்கு வரும் குடும்ப ஆதிக்கத்திற்கு மக்களும், பெண்களும், இளைஞர்களும் முடிவு எழுதிய நாள்.

குறிப்பாக, எங்கள் தலைவரின் திருவாரூர் பரப்புரைக்கு பிறகு திமுக குடும்பம், மு,க.ஸ்டாலினும் கரூரில் எங்கள் குடும்பத்தில் 41 உயிர்களை இழப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த இந்த கொடிய திமுக ஆட்சிக்கு முடிவு கட்டக்கூடிய தமிழக பெண்களும், இளைஞர்களும் நாள் எண்ணிக்கொண்டிருந்தனர். எங்கள் தலைவர் பரப்புரையை முடக்கினர்.

மக்களுக்குத் தெரியும்:

10 எம்எல்ஏ-க்கள் கூட ஜெயிக்க முடியாது என்றும், தலைவர் மீது கடுமையான அவச்சொற்களும், எங்கேயும் பரப்புரை செய்ய முடியாது அளவில் ஒரு அரசே தவெக-விற்கு எதிராக நின்றது. நாடகமாடிய அரசு, இந்த குடும்பம் எந்தமாதிரி நாடகம் ஆடினார்கள்? ஊழல் மட்டுமே செய்திருந்தார்கள். எங்கள் தலைவரை கரூரில் இருந்து விமர்சனங்களும், அவமானங்களையும் ஏற்படுத்தினார்கள் என்பது தெரியும். 

தமிழக மக்கள் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று 6 மாதமாகச் சொல்லியிருந்தோம். எங்கள் வாக்கு சதவீதம் 40 சதவீதத்தை தொடும் என்றோம். ஆனால், 75 வருட கட்சி, 50 வருட கட்சிகள் எள்ளி நகையாடினார்கள். ஆனால், நாங்கள் அமைதியான வழியில் எங்கள் திட்டங்களையும், ஒவ்வொரு பரப்புரையிலும் திமுக தவறுகளைச் சுட்டிக்காட்டி பெண்களுக்கான, இளைஞர்களுக்கான, மக்களுக்கான புதிய ஆட்சி இருக்கும். 

41 குடும்பங்களுக்கு சமர்ப்பணம்:

தலைவரின் பரப்புரை தமிழக அரசியலயே புரட்டிப்போட்டுள்ளது. இந்தியாவே எதிர்பார்க்காத வரலாறு. இந்த வரலாற்று வெற்றியை கரூரில் இழந்த எங்கள் 41 குடும்பத்தினரின் உறவுகளுக்கு சமர்ப்பிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு புதிய சக்தியாக வளர்ந்துள்ளது. தவெக-வைத் தொடங்கிய 2 வருடங்களுக்குள் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. 

விஜயின் மாஸ்..! கார் ஓட்டுனரின் மகனுக்கு கிடைத்த அந்தஸ்து - விருகையில் திமுகவை அலறவிட்ட சபரிநாதன்

தலைப்பு செய்திகள்

Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget