மேலும் அறிய

Tamil Nadu Assembly Election : ஒரு தொகுதிய இத்தனை பேரா குறிவைக்கிறது.!! வெறிகொண்டு வேட்புமனு தாக்கல்- அப்படி எந்த தொகுதி.?

Tamil Nadu Assembly Election : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், சுமார் 7,600 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிலும் கரூர் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 108 பேர் வேட்புமனுக்களை அளித்துள்ளனர்

7600 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 30 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஆனால் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே அவகாசம் ஒதுக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அந்த வகையில் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பல ஆயிரம் பேர் குவிந்த்தனர். அந்த வகையில் தற்போது வரை 7600 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

இன்று வேட்பு மனு பரிசீலனை

இன்று காலை வேட்புமனு மீதான பரிசீலனையானது நடைபெறவுள்ளது. அப்போது வேட்புமனுவில் ஏதேனும் தவறுகள் இருந்தால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும். ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேட்புமனு பரிசீலனைக்காக கூடுதல் நாட்களை தேர்தல் நடத்தும் அதிகாரி எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும், பொதுவாக ஒரே நாளில் வேட்புமனு பரிசீலனையை முடித்து விடுவார்கள். நாளை மறு நாள் 9ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். எனவே வேட்பாளர்களுக்கு பதிலாக மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் நேரில் வந்தோ  அல்லது அவரின் அங்கீகாரம் பெற்ற முகவர் மூலமாவோ வேட்புமனுவை திரும்பப் பெறலாம். 9-ந் தேதி மதியத்திற்குள் வேட்பாளர் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுவிடும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு பிறகு தொகுதி வாரியாக களம் காணும் மொத்த வேட்பாளர்கள் முழுவிவரம் தெரிய வரும். 

கரூரில் 108 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 108 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.  குறைந்தபட்சமாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் 11வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் 6095 ஆண் வேட்பாளர்கள், பெண் வேட்பாளர்கள் 1356, மூன்றாம் பாலினத்தவர் 3 இதுவரை 7454 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget