மோட்டார் சைக்கிள்களில் டீசல் என்ஜின்கள் ஏன் பொருத்தப்படுவதில்லை?

Published by: கு. அஜ்மல்கான்

பொதுவாக மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

Image Source: pexels

பெரும்பாலும் மக்களின் மனதில் ஒரு கேள்வி எழும், ஏன் மோட்டார் சைக்கிள்களில் டீசல் இயந்திரம் பொருத்தப்படுவதில்லை?

Image Source: pexels

டீசல் இயந்திரங்கள் அதிக மைலேஜ் தருவதில் பெயர் பெற்றவை, ஆனால் விற்பனைக்கு டீசல் பைக் ஏன் வருவதில்லை என்று பார்க்கலாம்.

Image Source: pexels

டீசல் என்ஜின் பெட்ரோல் என்ஜினை விட அதிக எடை கொண்டது என்பதை உங்களுக்கு தெரியுமா.?

Image Source: pexels

மேலும் டீசல் என்ஜின் அதிக எடை காரணமாக பைக்கின் சமநிலை பாதிக்கப்படலாம்.

Image Source: pexels

டீசல் என்ஜினில் அதிர்வு அதிகமாக இருக்கும், இதனால் ஓட்டுதல் சௌகரியமாக இருக்காது.

Image Source: pexels

மேலும் டீசல் இயந்திரத்தின் பிக்கப் மெதுவாக இருக்கும், அதே சமயம் மோட்டார் சைக்கிளுக்கு வேகமான முடுக்கம் தேவைப்படுகிறது, இது பெட்ரோலில் சிறப்பாகக் கிடைக்கும்.

Image Source: pexels

டீசல் இயந்திரத்தின் விலை அதிகம், இதனால் மோட்டார் சைக்கிள் விலை அதிகமாகும்.

Image Source: pexels

இதன் காரணமாகவே பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

Image Source: pexels