மேலும் அறிய

VIT University : ’உலக தர வரிசை பட்டியலில் 597வது இடம்’ சாதனை படைத்த வேலூர் VIT பல்கலைக்கழகம்..!

”விஐடி பல்கலைக்கழகம் கற்பித்தலில் புதுமை, ஆராய்ச்சி மேம்பாட்டில் திருப்புமுனைகளை ஏற்படுத்தி, உலகளவில் முதல் 200 தரவரிசை இடங்களில் நுழைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது”

வேலூர் விஐடி பல்கலைக்கழகம் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 94 இடங்கள் முன்னேறி 597-ம் இடம் பிடித்துள்ளது.

உலகளாவிய உயர்கல்வி பகுப்பாய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு

உலகளாவிய உயர்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான 'கியூ.எஸ். குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' 2027-ஆம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

உலகம் முழுவதும் உள்ள 1500-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, கற்றல் அனுபவம், வேலைவாய்ப்பு, சர்வதேச தொடர்புகள், நிலைத்தன்மை ஆகிய 5 அம்சங்களை ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது. நிகழாண்டில் விஐடி பல்கலைக்கழகம் கியூ.எஸ். பல்கலைக்கழக தரவரிசையில் 94 இடங்கள் முன்னேறி 597-ம் இடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளது.

ஒரே ஆண்டில் 94 இடங்கள் முன்னேறிய வி.ஐ.டி பல்கலைக்கழகம்

கடந்த 2026-ம் ஆண்டில் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையில் 691-ம் இடம் பிடித்திருந்தது.  தற்போது 94 இடங்கள் முன்னேறி 597 இடத்திற்கு வந்திருக்கிறது வி.ஐ.டி

இதுகுறித்து, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கூறும்போது, “உலகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுடன் நிலவும் கடுமையான போட்டி சூழலில் விஐடி பல்கலைக்கழகம் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையில் நிலைத்தன்மை பிரிவில் 2026ம் உலகளவில் 352-ம் இடம் பிடித்து சிறப்பு சேர்த்தது. இந்திய அளவில் 7-ம் இடம் பிடித்தது.

அதேபோல கியூ.எஸ். உலகப் பல்கலைக்கழக பாடபிரிவு தரவரிசை பட்டியலில் 2026-ல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் விஐடி பல்கலைக்கழகம் 119-ம் இடம் பிடித்தது.  இந்திய அளவிலான தரவரிசையில் 6-ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

விஐடி பல்கலைக்கழகம் கற்பித்தலில் புதுமை, ஆராய்ச்சி மேம்பாட்டில் திருப்புமுனைகளை ஏற்படுத்தி, உலகளவில் முதல் 200 தரவரிசை இடங்களில் நுழைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget