மேலும் அறிய

கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால இலக்குகளுக்கு வழிகாட்டும் 'காபி வித் கலெக்டர்' (Coffee with Collector) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால இலக்குகளுக்கு வழிகாட்டும் 'காபி வித் கலெக்டர்' (Coffee with Collector) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களின் கல்வித் தரம், திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை உறுதி செய்ய பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் உயர்கல்வி, தொழில் வழிகாட்டுதல், போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு மற்றும் தனித்திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் (Coffee with Collector) நிகழ்ச்சி கெடார் அரசு மாதிரிப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இன்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தங்கள் கல்வி, உயர்கல்வி வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு, தொழில் முனைவு, தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பாக மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மாணவர்கள் ஒழுக்கம், நேர மேலாண்மை, தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் எனவும், தன்னம்பிக்கையுடன் இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும், அரசு வழங்கும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாழ்கையில் வெற்றியடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாணவர்கள் தங்களது எதிர்கால இலக்குகள், தொழில் தேர்வு, சிவில் சர்வீஸ், மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக கேள்விகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையிலான நேரடி உரையாடலுக்கு சிறந்த தளமாக அமைந்ததுடன், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களும் எதிர்கால வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தங்கள் கல்வி, உயர்கல்வி வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு, தொழில் முனைவு, தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பாக மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடப்பட்டது. மேலும், மாணவர்கள் தங்களது எதிர்கால இலக்குகள், தொழில் தேர்வு, சிவில் சர்வீஸ், மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக கேள்விகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும், மாணவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையிலான நேரடி உரையாடலுக்கு சிறந்த தளமாக அமைந்ததுடன், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களும் எதிர்கால வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Embed widget