மேலும் அறிய

Fact Check - UGC Fake News Clarification : கல்லூரி தேர்வு அட்டவணை வெளியீடா? யுஜிசி விளக்கம்..

UGC Fake News Clarification : இந்த (மே) மாதம் நடைபெறவிருக்கும் அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்கும் அறிவிப்பை யுஜிவி கடந்த மே 6-ஆம் தேதி வெளியிட்டது

பல்வேறு சமூக ஊடங்களில் கல்லூரி தேர்வு அட்டவணை தொடர்பாக வலம்வரும் போலிசெய்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்று பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) தெரிவித்தது .

இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், " உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேர்வுகள் அட்டவணை குறித்து  தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன என்பது ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளையும், கல்வியாண்டு காலஅட்டவணையையும் யுஜிசி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. மேலும், 2021 மே மாதம் நடைபெறவிருக்கும் அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்கும் அறிவிப்பை யுஜிவி  கடந்த மே 6-ஆம் தேதி வெளியிட்டது"  என்று தெரிவித்தது. 
Fact Check - UGC Fake News Clarification : கல்லூரி தேர்வு அட்டவணை வெளியீடா? யுஜிசி விளக்கம்..

முன்னதாக, மத்திய அரசு நிதியுதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கும், மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் அமித் காரே கடிதம் ஒன்றை எழுதினார். அதில், 2021 மே மாதம்  நடத்த திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்குமாறு வலியுறுத்தினார். ஆனால், ஆன்லைன் தேர்வுகளை தொடரலாம் என்றும் இந்த முடிவு 2021 ஜூன் முதல் வாரம் மறுபரிசீலனை செய்யப்படும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யுஜிசி கடந்த 6-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், " நாடு முழுவதும் அனைத்து உயர்நிலை கல்வி நிலையங்களிலும்  மே மாதம்  நடத்த திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்க வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஆன்லைன் தேர்வுகள் நடைபெறாலாம்" என்று தெரிவித்தது. 


Fact Check - UGC Fake News Clarification : கல்லூரி தேர்வு அட்டவணை வெளியீடா? யுஜிசி விளக்கம்..

 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதுக்கப்பை உறுதி செய்ய கோவிட்-19 பணிக்குழு மற்றும் அவசர உதவி மையங்களை உருவாக்க அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் (HEI கள்) பல்கலைக்கழக மானிய ஆணையம் அறிவுறுத்தியது. தகுதியானவர்கள் அனைவரையும் கோவிட் தடுப்பூசி போடவும், அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க அனைத்து கல்வி நிறுவனங்களும் முன்வரவேண்டும்  என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பிப்ரவரி 2021-இல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவித்து மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். ஊரடங்கு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பிற பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் மே 25 முதல் தொடர்ந்து நடத்தப்படும். அதற்கான அறிவிப்புகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே வெளியிடும் என்றும் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Embed widget