மேலும் அறிய
TNPSC Syllabus Change: தேர்வர்களே.. அரசு போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றமா? டிஎன்பிஎஸ்சி தலைவர் அப்டேட்!
TNPSC 2026 Exam Syllabus Change: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளுக்காக நடைபெறும் பதவிகள் தேர்வர்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்கும்.

டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர்
Source : சிறப்பு ஏற்பாடு
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை 2026ஆம் ஆண்டில் மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















