மேலும் அறிய

TN 10th Result 2025: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறைவாசிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை

சேலம் மத்திய சிறையில் 25 சிறைவாசிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய 25 சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்று சாதனை.

சேலம் மாவட்டத்தில் 2024-2025ம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 523 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 20,532 மாணவர்கள், 20,177 மாணவிகள் என மொத்தம் 40,709 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 18,460 பேரும், மாணவிகள் 19,060 பேரும் என மொத்தம் 37,520 பேர் தேர்வாகியுள்ளனர். நடப்பாண்டு சேலம் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 92.17 ஆக உள்ளது. இதில் மாணவர்கள் 89.91 சதவீதமும், மாணவிகள் 94.46 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட முழுவதும் 130 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:

சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை பொறுத்தவரை, 296 பள்ளிகளைச் சேர்ந்த 11,378 மாணவர்கள், 12,420 மாணவிகள் என மொத்தம் 23,798 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 9,863 பேர் மாணவிகள் 11,473 பேர் என, மொத்தம் 21,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 86.68 சதவீதமும், மாணவிகள் 92.38 சதவீதமும் என, சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 89.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 45 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்வு விகிதம், கடந்த ஆண்டு 89.64 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு 89.65 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு 91.75% ஆக இருந்த மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் நடப்பாண்டு 92.17% ஆக உள்ளது.

மத்திய சிறை சிறைவாசிகள் 100% தேர்ச்சி:

சேலம் மத்திய சிறையில் 25 சிறைவாசிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய 25 சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சிறைவாசிகளில் கோபி 412 மதிப்பெண்கள் பெற்று சேலம் மத்திய சிறையில் முதலிடமும், கோவிந்தராசு 372 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், முத்து 366 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
E-Scooter subsidy : புதிய E-Scooter வாங்க ரூ.20,000 மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
புதிய E-Scooter வாங்க ரூ.20,000.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜனவரி 6 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை மக்களே.! ஜனவரி 6 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா பாருங்க
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
E-Scooter subsidy : புதிய E-Scooter வாங்க ரூ.20,000 மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
புதிய E-Scooter வாங்க ரூ.20,000.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜனவரி 6 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை மக்களே.! ஜனவரி 6 இந்த இடங்கள்ல தான் மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Tn Govt free laptop: மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
நனவாகும் வெளிநாட்டு கனவு! கத்தாரில் இலவச உயர்கல்வி: முழு உதவித்தொகை அறிவிப்பு- என்ன தகுதி?
நனவாகும் வெளிநாட்டு கனவு! கத்தாரில் இலவச உயர்கல்வி: முழு உதவித்தொகை அறிவிப்பு- என்ன தகுதி?
Embed widget