மேலும் அறிய

ஞாயிற்றுக்கிழமையும் கிளாஸ் வைத்து கஷ்டப்படுத்தும் தனியார் பள்ளி.. காற்றில் பறந்த உத்தரவு - அரசின் நடவடிக்கை என்ன?

திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு பள்ளிகளை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் செயல்படும் தனியார் பள்ளி மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் (Special Classes) நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. விதிகளை மீறி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்துவதாகப் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பனந்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்சி பள்ளிகள் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் வழக்கமாக பள்ளி செயல்பட்டு வருகின்றன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கனமழை என்றும் பாராமல் பள்ளிக்கு சென்றுள்ளனர். 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாகக் கனமழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு சிறப்பு வகுப்புகள் மற்றும் பள்ளிகள் செயல்படக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கும் நிலையில், திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு பள்ளிகளை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
Tamil Nadu School Holiday Today: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! எந்தெந்த மாவட்டங்களுக்கு லீவு? முழு விவரம் இதோ!
Tamil Nadu School Holiday Today: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! எந்தெந்த மாவட்டங்களுக்கு லீவு? முழு விவரம் இதோ!
School Holiday Today | விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
School Holiday Today | விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை!
வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
ரூ.500 கோடி ஆடியோவால் மகாராஷ்டிர அரசியலில் பூதாகரம் - மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா
ரூ.500 கோடி ஆடியோவால் மகாராஷ்டிர அரசியலில் பூதாகரம் - மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
Embed widget