மேலும் அறிய

Chengalpattu TN 12th Result: செங்கல்பட்டு மாவட்ட தேர்வு முடிவுகள்; தேர்ச்சி விகிதத்தில் சதமடித்த அரசுப் பள்ளிகள் - விவரம் உள்ளே

Tamil Nadu 12th Result 2023 Updates: அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற இரண்டு பள்ளிகள்.

செங்கல்பட்டு ( +2 Result)
 
Chengalpattu Pass Percentage, TN 12th Result 2023: செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 283. இவற்றில் அரசு, நகராட்சி மற்றும் ஆதி திராவிடர் நலத் துறைப் பள்ளிகளின் எண்ணிக்கை 82. அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 30. மெட்ரிகுலேசன் மற்றும் சுய நிதி பள்ளிகளின் எண்ணிக்கை 171.
 
மாவட்ட தேர்ச்சி விவரம்
 
பொதுத் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 31,916. அதில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 29,528 பேர் மற்றும் தேர்ச்சி சதவீதம் 92.52%
 
இப்பொதுத் தேர்வில் மாணவர்கள் 15,149 மாணவிகள் 16,767 தேர்வு எழுதினர். இதில் 13466 மாணவர்கள், 16062 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 78.26 % மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 95.71%
 
பள்ளிகள் வாரியாக (அரசுப் பள்ளிகள்)
 
அரசு, நகராட்சி மற்றும் நலத்துறைப் பள்ளிகளைச் சார்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 12,841. இதில் 10,942 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.6%
 
தேர்வு எழுதிய மாணவர்கள் 5975 தேர்ச்சி பெற்றவர்கள் 4656 தேர்வு சதவீதம் 82.44%, தேர்வு எழுதிய மாணவிகள் 6866 தேர்ச்சி பெற்றவர்கள் 6286 தேர்வு சதவீதம் 90.73%
 
அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம்
 
தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 2
 
1. அரசு மேல்நிலைப் பள்ளி, வெங்கம்பாக்கம்
2. அரசு மேல்நிலைப் பள்ளி, எலப்பாக்கம்
 
உதவி பெறும் பள்ளிகள்
 
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 4897, தேர்ச்சி பெற்றவர்கள் 4597 தேர்வு சதவீதம் 93.97%.
 
தேர்வு எழுதிய மாணவர்கள் 1797. தேர்ச்சி பெற்றவர்கள் 1573. தேர்வு சதவீதம் 87.54 %
 
தேர்வு எழுதிய மாணவிகள் 3100 . தேர்ச்சி பெற்றவர்கள் 3024 . தேர்வு சதவீதம் 97.6%
 
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 2
 
1. மெட்ராஸ் சேவா சதன் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம்
2. ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம்
 
மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள்
 
மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகிளில் தேர்வு எழுதிய மாணவர்கள் மொத்த எண்ணிக்கை 14178. தேர்ச்சி பெற்றவர்கள் 13989 தேர்வு சதவீதம் 98.32% .
 
தேர்வு எழுதிய மாணவர்கள் 7377. தேர்ச்சி பெற்றவர்கள் 7237 .தேர்வு சதவீதம் 96.35%
 
தேர்வு எழுதிய மாணவிகள் 6801. தேர்ச்சி பெற்றவர்கள் 6752. தேர்வு சதவீதம் 99.11% மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 108
 
வெளியானது தேர்வு முடிவுகள் 

அதன்படி மே 8 ஆம் தேதியான இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள்  தேர்வு முடிவுகளை www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ,  www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் வழியாகத் தெரிந்து கொள்ள என கூறப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் வழக்கம்போல மாணவர்களை விட, மாணவிகளே இந்தாண்டும் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

சதமடித்த மாணவ, மாணவிகள் 

  • தமிழ் - 2  
  • ஆங்கிலம் - 15  
  • இயற்பியல் - 812  
  • வேதியியல்  - 3, 909  
  • உயிரியல் - 1,494  
  • கணிதம் - 690  
  • தாவிரவியல் - 340   
  • விலங்கியல் - 154
  • கணினி அறிவியல் - 4,618
  • வணிகவியல் - 5,578
  • கணக்குப் பதிவியல் - 6,573
  • பொருளியல் - 1,760
  • கணினிப் பயன்பாடுகள் - 4,051
  • வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் - 1,334 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget