மேலும் அறிய

TN 12th Result Centums: அடேங்கப்பா! பாட வாரியாக நூற்றுக்கு 100 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் முழு விவரம்

Tamil Nadu 12th Result 2024 Centum Scorers: இந்தாண்டு மார்ச்/ஏப்ரல் 2024 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 26,352

Tamil Nadu 12th Result 2024 Centum Scorers: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு:

12ம் ஆண்டு வகுப்பு மாணவ, மாணவிகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளனர். 

இதில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெளியான தேர்வு முடிவுகள் அடிப்படையில் திருப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஈரோடும் சிவகங்கை மாவட்டங்களும் உள்ளன. அரியலூர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.  

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு..?

தேர்வெழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை : 7,60,606

தேர்ச்சி பெற்றவர்கள் : 7,19,196

கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஒரு பாடத்தில் அதிக சதம்..!

கடந்த மே 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 22,957

இந்தாண்டு மார்ச்/ஏப்ரல் 2024 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் மொத்த எண்ணிக்கை : 26,352

அதிலும், குறிப்பாக தமிழ் மொழிப்பாடத்தில் 35 மாணவர்கள் சதம் அடித்துள்ளனர்.  

முக்கிய பாடங்களில் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை: 

தமிழ் 35
ஆங்கிலம் 7
இயற்பியல் 633
வேதியியல் 471
உயிரியல் 652
கணிதம் 2587
தாவரவியல் 90
விலங்கியல் 382
கணினி அறிவியல் 6996
வணிகவியல் 6142
கணக்குப் பதிவியல் 1647
பொருளியல் 3299
கணினிப் பயன்பாடுகள் 2251
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 210

தமிழ்நாட்டில் மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம்..!

தமிழ்நாட்டில் மாணவியர்கள் 3,93,890 (96.44%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் என்ன..?

தமிழ்நாட்டில் மாணவர்கள் 3,25,305 (92.37%) தேர்ச்சி அடைந்துள்ளனர். 

  • தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்ச்சி பெற்றுளார்
  • மாணவர்களை விட மாணவிகள் 4.07 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
  • 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2478.
  • 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 397
  • தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 5603. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5161 (92.11%)
  • தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125 தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 115 (92%).

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Embed widget