மேலும் அறிய

Private vs Govt Schools: 10 ஆம் வகுப்பு தேர்வில் மாஸ் காட்டிய அரசுப் பள்ளிகள்.. பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் எவ்வளவு?

10th Result School Wise: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பெற்ற தேர்ச்சி விகிதம் குறித்து காணலாம். 

10th Result School Wise: திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பெற்ற தேர்ச்சி விகிதம் குறித்து காணலாம். 

வெளியான தேர்வு முடிவுகள் 

பொதுவாக தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை  அமலில் இருந்து வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்வு விவரம் 

கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி மொழித்தாள் பாடத்துடன் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள்  தொடங்கியது. ஏப்ரல் 10ஆம் தேதி ஆங்கிலமும்,  13ஆம் தேதி கணிதமும், 15 ஆம் தேதி விருப்ப மொழித்தாளும், 17 ஆம் தேதி அறிவியலும், 20 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளும் நடைபெற்றது. நடப்பாண்டு 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 மாணவ, மாணவிகள் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதியிருந்தனர். இதற்கிடையே ஏப்ரல் 25 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி மே 3ஆம் தேதி வரை  நடைபெற்றது. தொடர்ந்து மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் விறுவிறுப்பாக நடந்தது. 

TN 10th Result 2023 LIVE: மாணவர்களே தயாரா..! வெளியானது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. உடனுக்குடன் தகவல்கள்..!

முடிவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி? 

மாணவ, மாணவிகள் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in  என்ற இணைய தளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12, 638 ஆகும். இதில் 7,502 மேல்நிலைப்பள்ளிகளும், 5,136 உயர்நிலைப்பள்ளிகளும் அடங்கும். 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,718 ஆகும். இதில் 1,026 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.  

சாதனைப் படைத்த பள்ளிகள் 

அரசுப் பள்ளிகள் - 87.45%

அரசு உதவி பெறும் பள்ளிகள் - 92.24%

தனியார் சுய நிதி பள்ளிகள் - 97.38%

பெண்கள் பள்ளிகள் - 94.38%

ஆண்கள் பள்ளிகள் - 83.25%

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
Embed widget