மேலும் அறிய

QS World University Rankings: உலகின் டாப் பல்கலைக்கழகங்கள் எவை தெரியுமா? முதலிடத்தில் மும்பை ஐஐடி- யாருக்கு எந்த இடம்?

QS World University Rankings 2024: அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம் 13 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தை லண்டன் இம்பீரியல் கல்லூரி பெற்றுள்ளது.

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் பெற்றுள்ள இடங்கள் குறித்து விளக்கமாகக் காணலாம்.  

உலகளவில் உயர்கல்வியின் தரம் குறித்து க்யூஎஸ் (குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து, கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 9 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன்படி, கல்வி நிறுவனத்தின் நற்பெயர், ஆசிரியர்கள் பிரசுரித்த ஆய்விதழ்கள், கல்வி சார்ந்து இருக்கும் நற்பெயர், வேலைவாய்ப்புகள், நிலைத் தன்மை, ஆசிரிய-மாணவர் விகிதம், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டு ஆசிரியர்கள் எண்ணிக்கை, சர்வதேச ஆராய்ச்சி பின்புலம், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஆகிய 9 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. அதைக் கொண்டு, க்யூஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் 105 இடங்களில் இருந்து 1,500 கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

டாப் 5 கல்வி நிறுவனங்கள் எவை?

இந்த நிலையில் க்யூஎஸ் அமைப்பு தனது 21ஆவது சர்வதேச பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலை இன்று (ஜூன் 19) வெளியிட்டது. அதாவது 2025ஆம் ஆண்டுக்கான க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.

இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. 13 ஆண்டுகளாக இந்த பல்கலைக்கழகமே முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தை லண்டன் இம்பீரியல் கல்லூரி பெற்றுள்ளது. அதேபோல ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை. 3ஆவது இடத்தையும் ஹார்வர்டு பல்கலை. 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 5ஆம் இடத்தில் உள்ளது.

க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலின் முதல் 200 இடங்களில், 2 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன. முதல் 300 இடங்களில் 6 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.  

இந்தியாவில் எந்தெந்தக் கல்வி நிறுவனங்கள்?

கடந்த முறை 149வது இடத்தில் இருந்த ஐஐடி மும்பை 118ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஐஐடி டெல்லி 150ஆவது இடத்தையும், ஐஐஎஸ்சி பெங்களூரு 211ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. ஐஐடி காரக்பூர் 222வது இடத்தில் உள்ளது. ஐஐடி சென்னை 285ஆவது இடத்தில் இருந்து 227ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 

முதல் இடத்தில் ஐஐடி மும்பை

க்யூஎஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் இடம்பெற்ற ஒரே இந்திய பல்கலைக்கழகம் என்ற சிறப்பை ஐஐடி மும்பை பெற்றுள்ளது. அதேபோல இந்தியாவைப் பொறுத்தவரை முதல் இடத்தைப் பெற்ற கல்வி நிறுவனமாகவும் ஐஐடி மும்பை உள்ளது.

இதோ முதல் 500 இடங்களுக்குள் இடம்பெற்ற இந்தியக் கல்வி நிறுவனங்களின் பட்டியல்!

118 - ஐஐடி மும்பை

150 - ஐஐடி டெல்லி

211- ஐஐஎஸ்சி பெங்களூரு

222- ஐஐடி காரக்பூர்

227 - ஐஐடி சென்னை

263 – ஐஐடி காரக்பூர்

328 – டெல்லி பல்கலைக்கழகம் ( University of Delhi)

383- அண்ணா பல்கலைக்கழகம்

477 - ஐஐடி இந்தூர்

இந்தியாவில் இடம்பெற்றுள்ள பிற பல்கலைக்கழகங்களின் தரவரிசை குறித்து அறிய: https://www.topuniversities.com/region=Asia&countries=in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MBBS BDS Seats: ஹேப்பி நியூஸ்! MBBS, BDS சீட் எண்ணிக்கை உயர்வு: அரசு அதிரடி அறிவிப்பு- யாருக்கெல்லாம்?
MBBS BDS Seats: ஹேப்பி நியூஸ்! MBBS, BDS சீட் எண்ணிக்கை உயர்வு: அரசு அதிரடி அறிவிப்பு- யாருக்கெல்லாம்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Embed widget