மேலும் அறிய

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை: பி.டெக், முதுநிலை, பி.எச்டி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

முதுநிலை ஈராண்டு படிப்புகளான எம்.டெக்., எம்.எஸ்சி, மற்றும் எம்.சி.ஏ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 1ந் தேதி முதல் 15ந்தேதி வரை பெறப்பட்டு பல்கலையில் உள்ள 297 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

புதுச்சேரி பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் லேட்டரல் என்ட்ரி, முதுநிலை பொறியியல் படிப்புகள் மற்றும் பி.எச்டி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 2025-2026 ஆண்டிற்கான இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைகள் துவங்கியுள்ளது என சென்டாக் பேராசிரியர் செல்வராஜூ மாணவர்கள் சேர்க்கைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார் .

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழு தலைவர் செல்வராஜூ செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 2025-26ம் ஆண்டிற்கான இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. நான்காண்டு பொறியியல் இளநிலை படிப்பிற்கான விண்ணப்பங்கள் சென்டாக் மூலம் பெறப்பட்டு, தரவரிசைப்படி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. டிப்ளமோ படித்து இரண்டாம் ஆண்டு பி.டெக் படிப்புகளில் நேரடியாக சேர்வதற்கு தகுதியுள்ள மாணவர்களிடம் இருந்து செண்டாக் மூலம் ஜூன் 26ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒவ்வொரு துறையிலும் தலா 6 காலியிடங்கள் வீதம் மொத்தம் 53 காலியிடங்கள்!

ஒவ்வொரு துறையிலும் தலா 6 காலியிடங்கள் வீதம் மொத்தம் 53 காலியிடங்கள் உள்ளன. முதுநிலை ஈராண்டு படிப்புகளான எம்.டெக்., எம்.எஸ்சி, மற்றும் எம்.சி.ஏ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 1ந் தேதி முதல் 15ந்தேதி வரை பெறப்பட்டு பல்கலையில் உள்ள 297 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும், முழு மற்றும் பகுதி நேர பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பிற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் ptuniv.edu.in என்ற இணைய தளத்தின் மூலம் ஜூலை 4ம் தேதி வரை பெறப்பட்டு பரிசீலிக்கப்பட உள்ளன.

ஆராய்ச்சி நிதியின் மூலம் மாதம்தோறும் ரூ. 38,750 நிதியுதவி கிடைக்க வாய்ப்பு!

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 19ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தி அதில் தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆக., 8 மற்றும் 9ம் தேதிகளில் நேர்முக தேர்வு நடக்க உள்ளது. மேலும், இ.சி.இ., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைகளில் தர வரிசையில் முன்னிலை வகிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் விஸ்வேஸ்வரய்யா ஆராய்ச்சி நிதியின் மூலம் மாதம்தோறும் ரூ. 38,750 நிதியுதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

TN By Election Results LIVE Blog : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.! முன்னிலை யார்.?
TN By Election Results LIVE Blog : இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.! முன்னிலை யார்.?
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Results LIVE Blog : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.! முன்னிலை யார்.?
TN By Election Results LIVE Blog : இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.! முன்னிலை யார்.?
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
Embed widget