மேலும் அறிய

நுழைவுத் தேர்வு இல்லை; வேளாண் படிப்புகளில் சேரலாம்- இடஒதுக்கீடும் உண்டு; விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருக்கும் 3,370 இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளில் உள்ள 4,405 இடங்களுக்கும் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர மாணவர்கள் ஜூன் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் பத்து வளாகங்களில் பத்து கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 12 இளம் அறிவியல் பட்ட படிப்புகள் வழங்கபடுகின்றன.

பொதுவாக வேளாண்மைப் படிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாடத் திட்டங்கள் என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.

அறிவியல் பாட திட்டம்

பி.எஸ்சி. (வேளாண்மை), பி.எஸ்சி. (தோட்டக்கலை), பி.எஸ்சி. (வனவியல்), பி.எஸ்சி. (மனையியல்), பி.டெக். (வேளாண் பொறியியல்), பி.எஸ்சி. (பட்டுப் புழு வளர்ப்பியல்) ஆகிய படிப்புகள் இதில் உள்ளன.

தொழில்நுட்ப பாட திட்டம்

இதன்கீழ் பி.டெக். (உயிர் தொழில்நுட்பவியல்), பி.டெக். (தோட்டக் கலை), பி.டெக். (உணவு பதப்படுத்தும் பொறியியல்), பி.டெக். (எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்), பி.டெக். (உயிரி தகவலியல்), பி.எஸ். (வேளாண் தொழில்சார் மேலாண்மை), பி.டெக். (வேளாண் தொழில்நுட்ப தகவல்கள்) ஆகிய படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. எனினும் இவை அனைத்தும் சுயநிதிப் படிப்புகள் ஆகும்.

ஜூன் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இந்த நிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருக்கும் 3,370 இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளில் உள்ள 4,405 இடங்களுக்கும் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு மாணவர்கள் ஜூன் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதேபோல ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம். இதற்கும் ஜூன் 8 கடைசித் தேதி ஆகும். வேளாண் படிப்புகள் என்பவை தொழில்நுட்பப் படிப்புகளில் சேரும் என்பதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. 

வேளாண் படிப்புகளில் சேர்வது குறித்த அறிவிக்கையை https://drive.google.com/file/d/1Rusf4Q7KIheQkXL6NzR4Yr8wzaPMCZrH/view என்ற இணைப்பை க்ளிக் செய்து, தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://tnau.ucanapply.com/  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

அதில், https://tnau.ucanapply.com/univer/public/registration?app_id=UElZMDAwMDA2NQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து போதிய விவரங்களை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். பிறகு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://tnau.ac.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Mahindra New Upcoming SUV: டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
Embed widget