மேலும் அறிய

NEET UG 2026: நீட் இளங்கலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியீடு- மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?

NEET UG Admit Card 2026: 2026ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதில் என்னென்ன விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என்று காணலாம்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நீட் (NEET UG 2026) நுழைவுத் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் எனப்படும் அட்மிட் கார்டை தேசியத் தேர்வுகள் முகமை விரைவில் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட உள்ளது.

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வுக்காகத் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். தேர்வு மையத்திற்குள் நுழைய ஹால் டிக்கெட் கட்டாயம் என்பதால், வெளியீட்டுத் தேதியைத் தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். என்டிஏவின் அதிகாரப்பூர்வ இணையதளமான exams.nta.ac.in/NEET என்ற தளத்தில் மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த ஆண்டு மே 3ஆம் தேதி மதியம் 2 முதல் 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது. 

ஹால் டிக்கெட்டில் இருக்கும் முக்கிய விவரங்கள்

ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்தவுடன், அதில் உள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை மாணவர்கள் தவறாமல் சரிபார்க்க வேண்டும். அதில் கீழ்க்காணும் முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்:

  • மாணவரின் முழுப் பெயர், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பம்.
  • தேர்வுப் பதிவு எண் (Roll Number) மற்றும் விண்ணப்ப எண்.
  • ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முழுமையான முகவரி.
  • தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்.
  • தேர்வு மையத்திற்குள் எந்த நேரத்திற்குள் செல்ல வேண்டும் மற்றும் கேட் மூடப்படும் நேரத்தின் விவரங்கள்
  • தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள்.

மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஹால் டிக்கெட்டில் மாணவரின் பெயரிலோ, பிறந்த தேதியிலோ அல்லது வேறு எந்த விவரங்களிலோ பிழைகள் இருந்தால், தாமதிக்காமல் உடனடியாக தேசிய தேர்வு முகமையின் உதவி எண்ணைத் தொடர்புகொண்டு திருத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், தேர்வு நாளின் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க, முன்கூட்டியே ஹால் டிக்கெட்டை இரண்டு அல்லது மூன்று பிரதிகள் எடுத்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. முடிந்தவரை கலர் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

ஹால் டிக்கெட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாடு மற்றும் தேர்வறை விதிமுறைகளை மாணவர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

PM YASASVI கல்வி உதவித்தொகை: ரூ.1.25 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு!
PM YASASVI கல்வி உதவித்தொகை: ரூ.1.25 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசு - விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.25 லட்சம் வரை வழங்கும் மத்திய அரசு - விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!
மாணவர்களுக்கு மெகா வாய்ப்பு! செமிகண்டக்டர் துறையில் புதிய வாய்ப்புகள்! சென்னை CIT வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மாணவர்களுக்கு மெகா வாய்ப்பு! செமிகண்டக்டர் துறையில் புதிய வாய்ப்புகள்! CIT வெளியிட்ட அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“மானம், ரோஷம் இல்லையா? சத்தியமூர்த்தி பவனை விஜய்பவன் என மாற்றிடுங்க” - காங்கிரஸை விளாசிய திமுக பரந்தாமன்
“மானம், ரோஷம் இல்லையா? சத்தியமூர்த்தி பவனை விஜய்பவன் என மாற்றிடுங்க” - காங்கிரஸை விளாசிய திமுக பரந்தாமன்
Rameswaram Vande Bharat : சென்னை டூ ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில் ரெடி.! எப்போது தொடக்கம்.? எங்கெங்கு நிற்கும்.? குஷியான நியூஸ் இதோ..
சென்னை டூ ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில் ரெடி.! எப்போது தொடக்கம்.? எங்கெங்கு நிற்கும்.? குஷியான நியூஸ் இதோ..
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? - டிடிவி தினகரன் சொன்ன அதிர்ச்சி தகவல்
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? - டிடிவி தினகரன் சொன்ன அதிர்ச்சி தகவல்
CM Vijay: திடீர் விசிட்..! புழல் சிறைச்சாலை நடந்த ஆய்வு என்ன? அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட உத்தரவு என்ன?
திடீர் விசிட்..! புழல் சிறைச்சாலை நடந்த ஆய்வு என்ன? அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட உத்தரவு என்ன?
Bank Holidays: செப்டம்பரில் பாதி நாள் வங்கிகள் இயங்காது - வரிசை கட்டும் பண்டிகைகள், நீளும் விடுமுறை நாட்கள் - முழு லிஸ்ட்
செப்டம்பரில் பாதி நாள் வங்கிகள் இயங்காது - வரிசை கட்டும் பண்டிகைகள், நீளும் விடுமுறை நாட்கள் - முழு லிஸ்ட்
யார்றா நீங்கெல்லாம்.? நேபாள வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட வங்கி லாக்கரிலிருந்து ரூ.57 லட்சம் கொள்ளை; 29 பேர் கைது
யார்றா நீங்கெல்லாம்.? நேபாள வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட வங்கி லாக்கரிலிருந்து ரூ.57 லட்சம் கொள்ளை; 29 பேர் கைது
Jawa 42 FJ All Stars Price Features: தோற்றத்தால் கவரும் புதிய ஜாவா 42 FJ ஆல் ஸ்டார்ஸ்; விலை, எஞ்சின், அம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ
தோற்றத்தால் கவரும் புதிய ஜாவா 42 FJ ஆல் ஸ்டார்ஸ்; விலை, எஞ்சின், அம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ
Xi Jinping China: நீங்க அவ்ளோ நல்லவரா.?! இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஜெனரலை தூக்கி எறிந்த ஷி ஜின்பிங்
நீங்க அவ்ளோ நல்லவரா.?! இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஜெனரலை தூக்கி எறிந்த ஷி ஜின்பிங்
Embed widget