மேலும் அறிய

NEET UG 2026 Hall Ticket: நீட் தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? வெளியான தேதி- பெறுவது எப்படி?

NEET UG 2026 Hall Ticket: நீட் இளங்கலை 2026 நுழைவுச்சீட்டு ஏப்ரல் 26 அன்று வெளியீடு: என்டிஏ தளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்.

மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) வெளியாக உள்ள நிலையில், அதைப் பெறுவது எப்படி என்று காணலாம்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய தேர்வு முகமை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வு நீட் தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், 2026ஆம் ஆண்டிற்கான நீட் இளங்கலை நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மருத்துவக் கனவோடு இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்கள், தங்களின் நுழைவுச்சீட்டை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதள முகவரி வாயிலாக நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட்டில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?

நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் பெயர், பதிவு எண், தேர்வு நடைபெறும் நாள், மாணவர்களுக்கான தேர்வு மையம், தேர்வு மையத்தின் முழுமையான முகவரி, தேர்வு நேரம் மற்றும் தேர்வு மையத்திற்குள் நுழையும்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தகவல்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். மாணவர்கள் தேர்வு அறைக்குச் செல்லும்போது இந்த ஹால் டிக்கெட்டை கட்டாயமாகத் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

  • முதலாவதாக, விண்ணப்பதாரர்கள் தங்களது செல்போன் அல்லது கணினி மூலமாக nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் புதிதாகக் கொடுக்கப்பட்டிருக்கும் NEET UG 2026 Admit Card என்பதற்கான நேரடி இணைப்பைக் கண்டறிந்து அதன் மீது கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது புதிய லாகின் பக்கம் ஒன்று திரையில் திறக்கப்படும்.
  • அதில் மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்ப எண் மற்றும் தங்களின் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பிழையின்றி உள்ளீடு செய்ய வேண்டும்.
  • பின்னர், திரையில் கீழே காட்டப்பட்டுள்ள பாதுகாப்பு குறியீட்டையும் சரியாக டைப் செய்து Submit பொத்தானை அழுத்த வேண்டும்.
  • இப்போது மாணவர்களின் ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதில் உள்ள தங்களின் தகவல்களை முழுமையாகச் சரிபார்த்த பின்பு, அதனை டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Renault SUV: 5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Renault SUV: 5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
TN Weather News: 15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!
Volkswagen: இந்தியர்கள் ஷாக்..! டக்கரான SUV-யை விற்பனை லிஸ்டில் இருந்து தூக்கிய ஜெர்மன் நிறுவனம் - காரணம் என்ன?
இந்தியர்கள் ஷாக்..! டக்கரான SUV-யை விற்பனை லிஸ்டில் இருந்து தூக்கிய ஜெர்மன் நிறுவனம் - காரணம் என்ன?
Embed widget