மேலும் அறிய

Neet Exam Time Duration: நீட் தேர்வு எழுத கூடுதல் நேரம்.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.. எவ்வளவு நேரம் நீட்டிப்பு தெரியுமா?

இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதும் நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதும் நேரம் 3 மணி 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் 2021 வரை 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக 20 நிமிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேர ஒதுக்கீடு 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என்ற கணக்கில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும், இளநிலை படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையானது நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. மருத்துவப்படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு கண்டிப்புடன் நிற்க, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள், நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் இருப்பதாக கூறி, கணடன குரல்களை எழுப்பி வருகின்றன.

View this post on Instagram
 
A post shared by Doctor image (@doctor_images)

குறிப்பாக தமிழகத்தில் தற்போது ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக தனது தேர்தல் அறிக்கையிலே நீட் தேர்வு விலக்கை வாக்குறுதியாக அளித்து, தற்போதும் அதற்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது. இதனிடையே நடப்பாண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு கடந்த ஏப்ரல் 2 முதல் வருகிற மே 7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த  நிலையில்தான் தேர்வு முகமை, நீட் தேர்வு நேர நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இந்தத்தேர்வில் இயற்பியியல், வேதியியல் மற்றும் உயிரியியல் ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!
முதல்வர் விஜயின் மௌனம் வேதனை அளிக்கிறது: பகுதிநேர ஆசிரியர்கள்..
முதல்வர் விஜயின் மௌனம் வேதனை அளிக்கிறது: பகுதிநேர ஆசிரியர்கள்..
Student Scholarship : வெளிநாட்டில் படிக்க போறீங்களா.? ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை.! விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
வெளிநாட்டில் படிக்க போறீங்களா.? ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை.! விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK:
ADMK: "வீட்டுக்காரர்களை முருங்கைக்கீரையிலே குளிப்பாட்டுங்க.." டபுள் மீனிங்கில் ஓட்டு கேட்ட அதிமுக!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Chennai Metro: பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
Embed widget