மேலும் அறிய

Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

தமிழ்நாட்டில் மக்களுக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு இல்லாமல், போக்குவரத்து இடையூறு இல்லாமல், முறைப்படி காவல்துறை அனுமதி பெற்று போராடினால் எந்த பிரச்சினையும் இல்லை- அமைச்சர் ராஜ்மோகன்

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய இளைஞர்களை தமிழகக் காவல்துறை கைது செய்தது ஏன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம் அளித்துள்ளார். 

’நீர் எழில் பள்ளி’ திட்ட அடிக்கல் நாட்டல்

பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று நீர் எழில் பள்ளி திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுப் பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கான தனி செயல்திட்டம் தொடங்கும் விதமாக "நீர் எழில் பள்ளி" (நீர் பாதுகாப்பு, பசுமை வளம், நிலைத்த எதிர் காலம்) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்தத் திட்டம் சென்னை, எழும்பூர், கெங்கு ரெட்டி சாலையில் அமைந்துள்ள பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (22.07.2026) தொடங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:

’’நீட் தொடர்பான அறவழி, அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவரின் கைதை கடுமையாகக் கண்டிக்கிறோம். இங்கு தமிழ்நாட்டில் மக்களுக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு இல்லாமல், போக்குவரத்து இடையூறு இல்லாமல், முறைப்படி காவல்துறை அனுமதி பெற்று போராடினால் எந்த பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாமல், தூண்டுதலால் நடந்த போராட்டங்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. மருத்துவ அவசரம், போக்குவரத்து உள்ளிட்ட பொது மக்களின் தேவைகளை போராடும் எல்லோரும் கருத்தில்கொள்ள வேண்டும்.

நீட் சீரமைப்பு கிடையாது

டெல்லியில் போராட்டக் களத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டார். அவர் சாலையில் போராடவில்லை. அதற்கும் நமக்கும் வித்தியாசம் உள்ளது. அன்றும் இன்றும் நீட் ஒழிப்புதான் தவெகவின் கொள்கை. நீட் சீரமைப்பு எங்களின் கொள்கை கிடையாது.

வெறும் போராட்டம் அல்ல, சுமூகத் தீர்வை நோக்கிய அரசியலைத்தான் நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான் நிரந்தரத் தீர்வு’’ என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தி நேற்றைய கைதுக்கு இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னனி
ராகுல் காந்தி நேற்றைய கைதுக்கு இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னனி
Cockroach Party : 'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ தமிழ்நாட்டில் பெருகும் இளைஞர்கள் ஆதரவு..!
'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ பின்னணியும் நோக்கமும்..!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
BJP DMK: ”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
Cheapset 6 Seater: நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
MK Stalin: ”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்
Embed widget