மேலும் அறிய

திருச்சி மக்களே... அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்.. 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

 ஜாபெல் என்ற தொழிற்சாலை ஆப்பிள், HCL உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பொருட்கள் தயாரிக்க கூடிய நிறுவனமாக உள்ளது, மார்ச் 2026 ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் ஆய்வு செய்த பின்பு கொடைக்கானலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜாபெல் என்ற எலக்ட்ரிக்கல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமையவிருக்கிறது, இதன் மூலம் 5,000 மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது, மேலும் அதிகப்படியான பெண்களுக்கு வேலைவாய்ப்பு இதில் கிடைக்கும் எனவும் இதுவரை ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த எலக்ட்ரிக்கல் தொழிற்சாலை திருச்சியில் வருவதால் திண்டுக்கல் , தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகம் பயன் பெறுவார்கள்,  ஜாபெல் என்ற தொழிற்சாலை ஆப்பிள், HCL உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பொருட்கள் தயாரிக்க கூடிய நிறுவனமாக உள்ளது, மார்ச் 2026 ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும், 

திருச்சி மக்களே... அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்.. 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பணம் கொடுப்பேன் என்று ஒன்றிய அமைச்சர் கூறுவது எந்த வகையிலும்  ஏற்றுக் கொள்ள முடியாது, எங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுத்து நிதியை பெற வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை எனவும் கொள்கை என்று வந்தால் எந்த ஒரு நிபந்தனைகளுக்கும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் மேலும் ஒன்றிய அரசு தங்களுடைய சித்தாந்தத்தை எந்த வகையிலாவது உள்ளே கொண்டு வர வேண்டும் என்று கருதிதான் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கிறது. நிதியை நிறுத்துவதால் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது.

75 years of DMK : “தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!

எனவும் ஒன்றிய அமைச்சர் ஏதோ ஒரு நிர்பந்தத்தால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று தள்ளப்படுகிறார், நிதி கேட்கும் விஷயத்தையும் மகாவிஷ்ணு விஷயத்தையும் ஒன்றாக பார்க்க கூடாது என தெரிவித்தார், துவக்க பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் என்னென்ன கோரிக்கைகள் வைக்கிறார்கள் என்று பார்த்து  முடிவு செய்யப்படும், மகாவிஷ்ணு விஷயத்தை தொடர்ந்து விரிவான வழி காட்டு நெறிமுறைகள் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது,

திருச்சி மக்களே... அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்.. 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

மகாவிஷ்ணு சம்பந்தமாக முழுமையான விசாரணை முடிந்த பிறகு அறிக்கை தாக்கல் செய்து அது குறித்து முடிவு செய்யப்படும், மூடநம்பிக்கையைகொண்டு பேசி இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது, அறிவு சார்ந்த விஷயங்களை பள்ளிக்கல்வித்துறை கொண்டு செல்லும் பொழுது இது போன்ற மூடநம்பிக்கைகளை திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது ,மதம் சார்ந்து கல்விக்குள் எந்த விஷயமும் கலக்கக்கூடாது எனவும் அரசு உதவி பெறும் பள்ளி ,தனியார் பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna: வி.சி.க. கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்!
Aadhav Arjuna: வி.சி.க. கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna: வி.சி.க. கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்!
Aadhav Arjuna: வி.சி.க. கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget