மேலும் அறிய

JEE Main 2026: பொறியியல் கனவு நனவாக! ஜேஇஇ மெயின் தேர்வு தேதிகள் வெளியீடு, உடனே தெரிந்து கொள்ளுங்கள்!

JEE Main Registration 2026: பொறியியல் படிப்புக்கு இலக்கு வைக்கும் மாணவர்களுக்கு இது ஒரு முக்கிய அறிவிப்பாகும்.

2026ஆம் ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அட்டவணை தேசிய தேர்வு முகமையின் (NTA) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கு இலக்கு வைக்கும் மாணவர்களுக்கு இது ஒரு முக்கிய அறிவிப்பாகும். இந்த தேர்வுக்கான பதிவு செயல்முறை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் NTA இன் அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.ac.in ஐ தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கிய தேதிகள்

பொதுவாக, JEE Main தேர்வுகள் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும். முதல் அமர்வு ஜனவரி மாதத்திலும், இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும். 2026 ஆம் ஆண்டிற்கான முதல் அமர்வு தேர்வு ஜனவரி 21 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் அமர்வுக்கான தேர்வு ஏப்ரல் 1 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜனவரி மாத அமர்வுக்கான தேர்வு இந்த மாதத்திலேயே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஏப்ரல் மாத அமர்வுக்கான தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. முதல் அமர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த செயல்முறை தொடங்க உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • ஸ்டெப் 1:NTA JEE Main-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
  • ஸ்டெப் 2:"JEE Main 2026 பதிவு" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • ஸ்டெப் 3:புதிய பயனர்கள் முதலில் பதிவு செய்து, விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.
  • ஸ்டெப் 4:உருவாக்கப்பட்ட சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழைந்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • ஸ்டெப் 5:தேவையான ஆவணங்களை (புகைப்படம், கையொப்பம்) பதிவேற்றவும்.
  • ஸ்டெப் 6:தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • ஸ்டெப் 7:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புக்காக ஒரு நகலை அச்சிட்டு வைத்துக் கொள்ளவும்.

தகுதி என்ன?

ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தற்போது 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு 2026 -க்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கு முன் ஆதார் அட்டை/ UDID அட்டை/ வகை சான்றிதழ் (EWS/ SC/ ST/ OBC- NCL ) புதுப்பிப்பது குறித்த ஆலோசனை மற்றும் வழிமுறைகளைக் காண  https://cdnbbsr.s3waas.gov.in/s3f8e59f4b2fe7c5705bf878bbd494ccdf/uploads/2025/09/20251001501628450.pdf என்ற இணைப்பை காணவும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.nta.ac.in/Download/Notice/Notice_20251019125337.pdf என்ற அறிவிக்கையைக் காணவும்.

மாணவர்கள், என்டிஏவின் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவறாமல் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி
ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி
Puducherry University : புதுச்சேரி பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் இரட்டைச் சாதனை!
Puducherry University : புதுச்சேரி பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் இரட்டைச் சாதனை!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
Embed widget