மேலும் அறிய

ஐஐடி சென்னையில் மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு! தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பு!

கற்றலுக்கு மொழி ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் இப்பாடப் பிரிவுகள் ஆங்கிலம், இந்தி, 7 மாநில மொழிகளில் வழங்கப்பட உள்ளன.

ஐஐடி சென்னை பள்ளி இணைப்புத் திட்டத்தின் அக்டோபர் 2026 மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பள்ளி மாணவ மாணவிகள் உயர்கல்வி, பணித்தேர்வு சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக, புதிய தொழில்நுட்பத் துறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு தொழில் வழிகாட்டல் இடைவெளியைச் சரிசெய்யவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மொழி ஒருபோதும் தடையல்ல

கற்றலுக்கு மொழி ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் இப்பாடப் பிரிவுகள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வழங்கப்படுகின்றன. மேலும் 7 மாநில மொழிகளில் விரைவில் பாடத் தொகுப்புகளைக் கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐஐடி சென்னையின் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் (Centre for Outreach and Digital Education - CODE) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இத்திட்டம், தற்போது முதல்முறையாக 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் பல்வேறு தொழிற்துறைகளைப் பற்றி முன்கூட்டியே அறிந்துகொள்ளவும், 11,12-ம் வகுப்புகளில் தங்களுக்குப் பொருத்தமான பாடப்பிரிவுகளைத் தன்னம்பிக்கையுடன் தேர்வுசெய்யவும் இத்தகைய ஆரம்பக்கட்ட அறிமுகம் உதவுகிறது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30 செப்டம்பர் 2026.

விண்ணப்பிப்பது எப்படி?

9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்பிரிவுகள் தொடங்கி உள்ளன. வளர்ந்து வரும் புதிய துறைகள் சார்ந்த ஆரம்பக்கட்ட அனுபவத்தை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்க விரும்பும் பள்ளி முதல்வர்களும் நிர்வாகிகளும், https://code.iitm.ac.in/schoolconnect/ இணையதளம் வழியாக ஐஐடி மெட்ராஸ் பள்ளி இணைப்புத்’ திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

இத்திட்டம் தொடங்கப்பட்டபின், வெளிநாடுகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உட்பட 4,900-க்கும் அதிகமான பள்ளிகளுடன் இணைந்து, 1.75 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயனளித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை நாடு முழுவதும் உள்ள 25,000 பள்ளிகளுக்கு விரிவுபடுத்த ஐஐடி சென்னையின் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
Embed widget