மேலும் அறிய

Tamil Integrated : உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை; இலவச விடுதி வசதி: விண்ணப்பிப்பது எப்படி?

உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ 2024ஆம்‌ ஆண்டுக்கான முதுகலை தமிழ் படிப்புக்கான மாணவர்‌ சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன்‌, சென்னை, தரமணியில்‌ இயங்கும்‌  தஞ்சாவூர்‌ தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன்‌, குறைந்த கட்டணத்தில்‌ நடத்தப்படும்‌ ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ்‌ முதுகலைப்‌ பட்டப்‌ படிப்புக்கு (Five Years Integrated P.G. M.A. Tamil) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்துத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் கூறி உள்ளதாவது:

’’தமிழ் மொழி வளர்ச்சிக்கெனத்‌ தமிழ்நாடு அரசால்‌தோற்றுவிக்கப்பட்ட உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ பல்வேறு கற்பித்தல்‌ மற்றும்‌ ஆராய்ச்சிப்‌ பணிகள்‌ பல ஆண்டுகளாகத்‌ தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்ப்‌ பல்கலைக்கழக ஏற்புடன்‌, தமிழ்‌ முதுகலை பட்டப்‌ படிப்பு (M.A. Tamil) மற்றும்‌ ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ்‌ முதுகலை பட்டப் படிப்பு படிப்புக்கு (Five Years Integrated Post Graduate MA. Tamil) மற்றும்‌ தமிழ்‌ முனைவர்‌ பட்ட வகுப்பு (பிஎச்.டி) ஆகியன இந்நிறுவனத்தில்‌ ஆண்டுதோறும்‌ தொடர்ந்து நடத்தப்‌ பெற்று வருகின்றது.

2024- 25ஆம்‌ கல்வியாண்டில்‌ தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ்‌ முதுகலை பட்ட வகுப்பிற்கான மாணவர்‌ சேர்க்கை நடைபெற உள்ளது.

மேற்கண்ட படிப்பில்‌ பயில விரும்புவோர்‌ சேர்க்கை‌ தொடர்பான விதிமுறைகள்‌/ தகவல்கள்‌ மற்றும்‌ விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில்‌ பதிவிறக்கம்‌ செய்து தெரிந்துக்‌ கொள்ளலாம்‌ அல்லது நேரில்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

கட்டணம்‌ இல்லா தங்கும்‌ விடுதி வசதி

இருபாலருக்கெனத்‌ தனித்தனியே கட்டணம்‌ இல்லா தங்கும்‌ விடுதி வசதி உள்ளன. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ நேரில்‌ (அ) அஞ்சலில்‌ இறுதியாகப்‌ படித்த கல்விச்‌ சான்று மற்றும்‌ மாற்றுச்சான்றிதழ்‌ (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன்‌ இணைத்து அனுப்ப வேண்டும்.

முகவரி என்ன?

இயக்குநர்‌ (கூ.பொ.), உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌, இரண்டாம்‌ முதன்மைச்‌ சாலை, மையத்‌ தொழில்நுட்பப்‌ பயிலக வளாகம்‌, தரமணி, சென்னை- 600 113 என்ற முகவரியில்‌ அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை 07.06.2024 - வெள்ளிக்கிழமைக்குள்‌ அளித்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ தகவல்பெற மேற்காணும்‌ முகவரியில்‌ தொடர்பு கொள்ளலாம்‌ அல்லது நிறுவன வலைத்‌ தளத்தில்‌ பார்த்து தெரிந்து கொள்ளலாம்‌.’’

இவ்வாறு தமிழ்‌ வளர்ச்சி இயக்குநர்‌ தெரிவித்துள்ளார்.

தொலைபேசி எண்: 044- 22542992

கூடுதல் தகவல்களுக்கு: https://ulakaththamizh.in/

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Embed widget