மேலும் அறிய

ESLC EXAM: 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; ஜூலை 10 முதல் விண்ணப்பிக்கலாம்- எங்கு? எப்போது?

எட்டாம்‌ வகுப்புப் பொதுத் தேர்வுக்கு ஜூலை 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அழைப்பு விடுத்துள்ளது.

தனித் தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிலையில், இதற்கு ஜூலை 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம்? இதோ பார்க்கலாம்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

  1. ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பங்களை வரவேற்றல்‌

ஆகஸ்ட்‌ 2025-ல்‌ நடைபெறவு உள்ள தனித்‌ தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத் தேர்விற்கு  10.07.2025 பிற்பகல்‌ முதல்‌ 17.07.2025 வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) விண்ணப்பிக்கலாம். 01.08.2025 அன்று 12 % வயது பூர்த்தி அடைந்த தனித்‌ தேர்வர்கள்‌ தேர்வை எழுதத் தகுதியானவர்கள். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில்‌ சென்று ஆன்லைன் மூலம்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

  1. தேர்வுக்‌ கட்டண விவரம்‌

விண்ணப்பத்துடன்‌ தேர்வுக்‌ கட்டணம்‌ ரூ.125/- மற்றும்‌ ஆன்லைன்‌ பதிவுக்‌ கட்டணம்‌ ரூ.70/-மொத்தம்‌ ரூ.195/-ஐ பணமாக சேவை மையங்களில்‌ நேரடியாகச்‌ செலுத்த வேண்டும்‌.

தட்கல் விண்ணப்பப் பதிவு

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ விண்ணப்பிக்கத்‌ தவறியவர்கள்‌ 18.07.2025 மற்றும்‌ 19.07.2025 ஆகிய நாட்களில்‌ (இரண்டு நாட்கள்‌) தேர்வு கட்டணத்துடன்‌ தட்கல்‌ விண்ணப்ப கட்டணத் தொகையான ரூ.500/- ஐ கூடுதலாகச்‌ செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்‌.

  1. விண்ணப்பத்துடன்‌ இணைக்கப்பட வேண்டியவை

* முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்‌

விண்ணப்பதாரர்கள்‌ ஆன்லைன்‌ விண்ணப்பத்துடன்‌ சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்றுச்‌ சான்றிதழ்‌ நகல்‌ / பள்ளி பதிவுத்தாள்‌ நகல், பிறப்புச்‌ சான்றிதழ்‌ நகல்‌ இவற்றில்‌ எதேனும்‌ ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.

* எற்கனவே எட்டாம்‌ வகுப்பு பொதுத்தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்‌

ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண்‌ சான்றிதழின்‌/ சான்றிதழ்களின்‌ நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.

தனித்தேர்வர்கள்‌ ரூ.42/- க்கான அஞ்சல்‌ வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன்‌ கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன்‌ இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.

  1. ஆன்லைன்‌ மூலம்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌. தபால்‌ மூலம்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌. 
  1. இத்தேர்விற்கான விரிவான தகவல்கள்‌ Www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌.

தேர்வு கால அட்டவணை


ESLC EXAM: 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; ஜூலை 10 முதல் விண்ணப்பிக்கலாம்- எங்கு? எப்போது?

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget