மேலும் அறிய

கல்விக்கடன் மேளா! மாணவர்களின் எதிர்கால கனவை நனவாக்கும் வங்கிகள்! உடனே விண்ணப்பியுங்கள்!

விழுப்புரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் மேளா (10.10.2025 வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன்

உயர்கல்வி பெறுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது. ஆனால், கல்விச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சமயங்களில், வங்கிகள் வழங்கும் கல்விக் கடன்கள் பல மாணவர்களின் கனவுகளை நனவாக்குகிறது. சரியான முறையில் விண்ணப்பித்தால், கல்விக் கடனை எளிதாகப் பெறலாம்.

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் மேளா (10.10.2025) வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் E.S. பொறியியல் வெள்ளிக்கிழமை மாபெரும் கல்விக்கடன் மேளா நடைபெற உள்ளது. மாணவர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து கல்விக்கடனை பெற்று பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதற்கு கீழ்க்கண்ட தேவையான ஆவணங்களை முகாம் நடைபெறும் நாளன்று சமர்ப்பித்து கடன் அனுமதி ஒப்புகை அன்றே பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கல்விக்கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்:

மாணவரின் பான், ஆதார், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பெற்றோரின் பான், ஆதார், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரின் சாதிச் சான்றிதழ், பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்று, கல்வி சான்றிதழ்கள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி படிப்புச் சான்றிதழ், மாற்று சான்றிதழ், கலந்தாய்வு கடிதம் / நுழைவு தேர்வு முடிவுகள், கல்லூரி ஒப்புதல் கடிதம்/ கல்லூரி சேர்க்கை கடிதம், கல்லூரி கட்டண விபரம், முதல் பட்டதாரி சான்றிதழ், கடன் பெறும் வங்கியின் பெயர் மற்றும் பாஸ் புத்தகம்.

கல்விக்கடனின் சிறப்பம்சங்கள்:

குறைவான வட்டி விகிதம், 15 வருட தவணைக்காலம், செயலாக்கக் கட்டணம் இல்லை, உடனடி கடன் வழங்கப்படும், ரூ.7.50 லட்சம் வரை வங்கிக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.

இணையத்தளத்தில் பதிவு

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : https://pmvidyalaxmi.co.in/StudentLogin.aspx என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர்  ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

முக்கியக் குறிப்புகள்

கடன் வாங்கும் முன், வட்டி விகிதங்கள், மறைமுகக் கட்டணங்கள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் குறித்து தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். பல வங்கிகளின் கல்விக் கடன் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்குப் பொருத்தமான திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள். சரியான நேரத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்து, விண்ணப்ப நடைமுறையை விரைவுபடுத்துங்கள். கல்விக் கடன் மூலம் உங்கள் உயர் கல்வி கனவுகளை நனவாக்கலாம்!

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget