மேலும் அறிய

தீபாவளி விடுமுறை: பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள்? அக்டோபர் மாதத்தில் எத்தனை வேலை நாட்கள்? முழு விவரம் இதோ

அக்டோபர் மாதத்தின் தொடக்கமே விடுமுறையுடன் தொடங்குவது மட்டுமின்றி, முக்கிய பண்டிகையான தீபாவளியும் இந்த மாதமே  கொண்டாடப்பட உள்ளது.

தஞ்சாவூர்: தீபாவளிக்கு எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது தெரியுங்களா? அதை விடுங்க... அக்டோபர் மாதத்தில்  மாதத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் பணி நாட்கள் என்று தெரியுங்களா? அனைத்து முழு விபரமும் உள்ளே.
 
தமிழ்நாட்டில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களை ஆயுதப் பூஜை, விஜய தசமி உள்ளிட்ட பண்டிகையுடன் மாணவர்கள் சிறப்பாக செலவழிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்தக்கட்டமாக தீபாவளி விடுமுறைக்கு திட்டமிட தொடங்கிவிட்டனர்.

காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் மாதத்தில் வரும் தீபாவளி பண்டிகைக்கு வரும் விடுமுறை நாட்களை மாணவர்கள் கணக்கிட தொடங்கிவிட்டனர். அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் பள்ளிகள் எத்தனை நாட்கள் இயங்கும், விடுமுறை நாட்கள் எத்தனை என்று பார்ப்போம். 
  
தமிழ்நாட்டில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்பட்ட பாடங்களுக்கான காலாண்டுத் தேர்வு கடந்த 10-ம் தேதி முதல் தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து, 27ம் தேதி முதல் அக்டோபர் 5 வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன. இதிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதி உடன் தேர்வு முடிவடைந்ததால் அவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை கிடைத்தது.

குறிப்பாக விடுமுறை நாட்களில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பலரும் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலாவிற்கும், சொந்த ஊர்களுக்கும் புறப்பட்டு விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அக்டோபர் மாதத்தின் முதல் நாளே ஆயுதப் பூஜை மற்றும் 2ஆம் நாள் விஜய தசமி பண்டிக்கை கொண்டாடப்படுகிறது. அதே போன்று, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியும் வருகிறது. இதன் காரணமாக 2 நாட்கள் அரசு விடுமுறை காலாண்டு விடுமுறையிலேயே செல்கிறது. தொடர்ந்து, 4 மற்றும் 5ம் தேதி வார விடுமுறை முடிந்து, அக்டோபர் 6 (திங்கட்கிழமை) இரண்டாம் பருவத்திற்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.

அக்டோபர் மாதத்தின் தொடக்கமே விடுமுறையுடன் தொடங்குவது மட்டுமின்றி, முக்கிய பண்டிகையான தீபாவளியும் இந்த மாதமே  கொண்டாடப்பட உள்ளது. சரி  அக்டோபர் மாதத்தில் எத்தனை வேலை நாட்கள் இருக்கு., விடுமுறை நாட்கள் இருக்கு என்று பார்ப்போம்.

அக்டோபர் 6, 7, 8, 9, 10 - வேலை நாட்கள்
அக்டோபர் 11, 12 - வார விடுமுறை
அக்டோபர் 13, 12, 15, 16, 17 - வேலை நாட்கள்
அக்டோபர் 18, 19 - வார விடுமுறை
அக்டோபர் 20 - தீபாவளி பண்டிகை (அரசு விடுமுறை)
அக்டோபர் 21, 22, 23, 24 - வேலை நாட்கள்
அக்டோபர் 25, 26 - வார விடுமுறை
அக்டோபர் 27, 28, 29, 30, 31 - வேலை நாட்கள்
அக்டோபர் மாதத்தில் மொத்தம் 19 நாட்கள் பள்ளிகள் செயல்படும்.

இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகையில் தீபாவளிக்கு தனியிடம் உண்டு. இந்த பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சொந்த ஊர்களுக்கு சென்று, புதிய ஆடைகள் அணிந்து குடும்பத்தினருடன் உண்டு உறவாடி, ஒற்றுமையாக கொண்டாடப்படும் தினமாகும். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்களுக்கு சொந்தங்களை பார்த்து, பட்டாசு வெடித்து இனிப்பு, பலகாரம் சாப்பிட்டு கொண்டாடும் இனிய தருணமாகும். அந்த வகையில், தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்பது கவனத்தை ஈர்க்கிறது. விடுமுறை நாட்களை கணக்கிட்டு முன்பே பயணங்களை திட்டமிட பொதுமக்கள் தொடங்கிவிடுவர். அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

அக்டோபர் 18, 19 ஆகிய தேதிகள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளாக உள்ளதால், அடுத்த நாள் 20-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் தீபவாளிக்கு மொத்தம் 3 நாட்கள் கிடைக்கிறது. 21-ம் தேதி வேலை நாள் ஆகும். என அக்டோபர் மாதத்தில் பள்ளி விடுமுறை நாட்கள் மட்டும் 7 நாட்களாக கணக்கிடப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget