மேலும் அறிய

CSIR UGC NET Exam 2023 : சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

CSIR UGC NET Exam 2023 : CSIR NET தேர்வு மார்ச் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் (சி.எஸ்.ஐ.ஆர்.- Council of Scientific & Industrial Research) நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவுகளான எம்.எஸ்.சி படிக்கும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகை (JRF ) மற்றும் விரிவுரையாளர் பதவிக்கான தகுதித் தேர்வான (Lectureship) CSIR NET தேர்வு மார்ச் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CSIR UGC NET Exam 2023 : சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. ஆ

சி.எஸ்.ஐ.ஆர்.தகுதித் தேர்வு அறிவிப்பு 

வேதியியல், புவியியல், சுற்றுச்சூழல், அறிவியல், இயற்பியல், உயிரியல் போன்ற படிப்புகளுக்கான தகுதித் தேர்வினை சி.எஸ்.ஐ.ஆர். பிரிவுன் மூலம் பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர், 2022 மற்றும் ஜூன்,2023 ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.எஸ்.ஐ.ஆர். தகுதித் தேர்வு எப்போது? 

ஜூன் மாதம் 6,7,8 ஆகிய மூன்று நாட்களில் தேர்வு நடைபெறுகிறது. 

தேர்வு கட்டணம்

ஆன்லைனில் முறையில் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வும் ஆன்லைனில் நடைபெறும்.

CSIR UGC NET Exam 2023 : சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

முக்கிய தேதிகள்: 

CSIR UGC NET Exam 2023 : சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!

விண்ணப்பிப்பது எப்படி?

  • https://ugcnet.nta.nic.in/- என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். 
  •  CSIR UGC NET Exam - என்ற பிரிவில் https://examinationservices.nic.in/ExamSys23/root/Home.aspx?enc=WPJ5WSCVWOMNiXoyyomJgGDtWcAbgFDre9xlyz9+V+Qofj7bz/f2saq9vGuVnSs/ - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 
  • அதில் கேட்கப்படும் தேவையான தகவல்களை பதிவிடவும். 
  • விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.04.2023 மாலை 5 மணி வரை 

விண்ணப்ப படிவத்தில் திருத்தம் மேற்கொள்ள கடைசி தேதி - 12.04.2023 முதல் 18.04.2023 வரை

அறிவிப்பின் முழு விவரம் அறிய - https://cdnbbsr.s3waas.gov.in/s3efdf562ce2fb0ad460fd8e9d33e57f57/uploads/2023/03/2023031172.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

என்.டி.ஏ. -ன் உதவி எண்கள் - 011-40759000 / 011-69227700

இ-மெயில் முகவரி - csirnet@nta.ac.in. 

இதையும் படிங்க..

Virat Kohli: சொந்த மண்ணில் 4 ஆயிரம் ரன்கள்.. பின்னுக்குத் தள்ளப்பட்ட பிரையன் லாரா..! சாதனை மேல் சாதனை படைத்த கோலி..!

Oscar 2023: 95 ஆண்டுகால ஆஸ்கர் வரலாறு.. இதுவரை மறக்க முடியாத நிகழ்வுகள் என்னென்ன?

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Embed widget