மேலும் அறிய

CSIR UGC NET 2024: தொடங்கிய சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பப் பதிவு; தேர்வு தேதி இதுதான்!

CSIR UGC NET December 2024: விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கிய நிலையில், டிசம்பர் 30ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோலத் தேர்வர்கள் டிச.31 வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

இந்தியா முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெறவும் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கும் பிஎச்.டி. படிப்பில் சேரவும் சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் கூட்டு நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.   

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாத அமர்வுக்கான சிஎஸ்ஐஆர் யுஜிசி கூட்டு நுழைவுத் தேர்வு பிப்ரவரி 16 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

முக்கியத் தேதிகள் என்னென்ன?

விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கிய நிலையில், டிசம்பர் 30ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோலத் தேர்வர்கள் டிச.31 வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். மேலும் ஜனவரி 1 முதல் 2ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

என்னென்ன தாள்களுக்குத் தேர்வு?

* வேதியியல் அறிவியல் (Chemical Sciences )

* பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல் (Earth, Atmospheric, Ocean and Planetary Sciences)

* வாழ்க்கை அறிவியல் (Life Sciences )

* கணித அறிவியல் (Mathematical Sciences)

* இயற்பியல் அறிவியல் (Physical Sciences)

தேர்வு முறை என்ன?

180 நிமிடங்களுக்கு எம்சிக்யூ முறையில் தேர்வு நடைபெற உள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் இந்தத் தேர்வு நடைபெற்று வருகிறது.


CSIR UGC NET 2024: தொடங்கிய சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பப் பதிவு; தேர்வு தேதி இதுதான்!

விண்ணப்பிப்பது எப்படி?

  • தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • அதற்கு https://csinet.nta.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
  • தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • அல்லது https://csirnetdec2024.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ முலம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
  • அதன் பிறகு விண்ணப்பித்து விடலாம்.
  • தேர்வர்கள் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டியதும் முக்கியம்.

தொலைபேசி எண்கள்: 011-40759000 அல்லது 011-69227700

இ- மெயில் முகவரி: csirnet@nta.ac.in

முழுமையான விவரங்களை அறிய: https://csirnet.nta.ac.in , www.nta.ac.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Nissan Tekton Analysis: நிசான் டெக்டன வாங்கலாமா.? வேண்டாமா.? வாங்குவதற்கு 3 காரணங்கள், தவிர்ப்பதற்கு 3 காரணங்கள் இதோ
நிசான் டெக்டன வாங்கலாமா.? வேண்டாமா.? வாங்குவதற்கு 3 காரணங்கள், தவிர்ப்பதற்கு 3 காரணங்கள் இதோ
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
Embed widget