மேலும் அறிய

CBSE 12th Result 2025: நாளை வெளியாகும் சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவு? டிஜிலாக்கர், மொபைல், இணையத்தில் காணலாம்- எப்படி?

How To Check CBSE 12th Result 2025: , டிஜிலாக்கர், மொபைல், இணையதளம் ஆகியவற்றின் மூலம் பிளஸ் 2 தேர்வு முடிவுகளைக் காணலாம். எப்படி?

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை (மே 2) வெளியாகலாம் என்று தகவல் வெளியானது. எனினும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இந்த நிலையில், டிஜிலாக்கர், மொபைல், இணையதளம் ஆகியவற்றின் மூலம் இந்தத் தேர்வு முடிவுகளை எப்படிப் பார்ப்பது என்று காணலாம்.

நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள்? 

நாடு முழுவதும் பல்வேறு கல்வி வாரியங்கள் தங்களின் வாரியத்தின்கீழ் நடைபெற்ற 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி அன்று தொடங்கியது. ஏப்ரல் 4ஆம் தேதி முடிவு பெற்றது. நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், ஆயிரக்கணக்கிலான தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன.

தொடர்ந்து நாளை (மே 2) காலை 11 மணிக்கு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல் வெளியானது. எனினும் இதை வாரியம் உறுதி செய்யவில்லை.

சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, தேர்வு முடிவுகள் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், நாளை அறிவிக்கப்படும் முடிவுகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு விவரங்கள்

கடந்த 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகின. அப்போது 12ஆம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் 87.98 ஆகவும் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி வீதம் 93.6 ஆகவும் இருந்தது. அதேபோல 2023-ல் மே 12ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்த நிலையில் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

இணையதளத்தில் காண்பது எப்படி?

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.incbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல https://results.cbse.nic.in/  என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

குறுஞ்செய்தி மூலம் பார்ப்பது எப்படி?

பிளஸ் 2 மாணவர்கள், எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளைக் காணலாம். இதற்கு 7738299899 என்ற எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பலாம். குறிப்பாக CBSE12 {roll number} {school number} {center number} என்று டைப் செய்து, 7738299899 என்ற எண்ணுக்கு செய்தி அனுப்பினா, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

டிஜி லாக்கர் (Digilocker) மூலம் காண்பது எப்படி?

  • டிஜிலாக்கர் இணையதளத்துக்குச் செல்லவும்.
  • பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் லாகின் செய்யவும்.
  • இப்போது ஆவணங்கள் பிரிவுக்குச் சென்று, உங்கள் CBSE 12வது மதிப்பெண் அட்டையை பிடிஎஃப் வடிவில் பெற்று, அதைப் பதிவிறக்கம் செய்யலாம்.

செயலி வழியாகவும் பார்க்கலாம் ( CBSE 12th Result 2025 Via App)

  • 2025ஆம் ஆண்டுக்கான CBSE 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை செயலி மூலம் சரிபார்க்க, மாணவர்கள் Google Playstore-ல் இருந்து CBSE Class 12 result app என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதில், CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு லிங்க் என்னும் இணைப்பைக் கிளிக் செய்து, roll number, roll code ஆகியவற்றின் மூலம் லாகின் செய்யவும்.
  • CBSE 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண் அட்டையை PDF வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
  • தேவைப்படும்போது, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget