மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CBSE 10th Result 2023: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும் வெளியாகின; காண்பது எப்படி?
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன.
மாணவர்கள் | கோப்புப்படம்
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன. மாணவர்கள் https://cbseresults.nic.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைக் காணலாம்.
இதில் ஒட்டுமொத்தமாக 92.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 1.28 சதவீதம் குறைவு ஆகும். சென்னை மண்டலம் 99.14 சதவீதத் தேர்ச்சியோடு 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
மாணவர்கள் https://cbseresults.nic.in/class_x_2023/ClassTenth_c_2023.htm
https://cnr.nic.in/cbseresults/class_x_2023/ClassTenth_c_2023.htm
https://testservices.nic.in/cbseresults/class_x_2023/ClassTenth_c_2023.htm ஆகிய இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion