மேலும் அறிய

CAT 2026: ஐஐஎம் இந்தூர் நடத்தும் முதுகலை மேலாண் நுழைவுத்தேர்வு! விண்ணப்பிக்க செப். 15 கடைசி!

இந்த ஆண்டுக்கான கேட் 2026 (CAT 2026) நுழைவுத்தேர்வை இந்தூர் ஐஐஎம் கணினி வழியில் நடத்துகிறது.

முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. 

இந்த ஆண்டுக்கான கேட் 2026 (CAT 2026) நுழைவுத்தேர்வை இந்தூர் ஐஐஎம் கணினி வழியில் நடத்துகிறது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தேர்வு நவம்பர் 29, 2026 அன்று இந்தியா முழுவதும் 170 நகரங்களில் மூன்று சுற்றுகளாக நடைபெற உள்ளது.

திருத்தங்கள் செய்ய வாய்ப்பு

விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்ததும், விண்ணப்பங்களில் சிறு திருத்தங்களை மேற்கொள்ள குறுகிய காலத்திற்கு திருத்தச் சாளரம் திறக்கப்படும். குறிப்பிட்ட தேதிக்குள் முழுமையாகக் கட்டணம் செலுத்தி, வெற்றிகரமாகப் பதிவு செய்தவர்கள் மட்டுமே இதில் திருத்தங்கள் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி புகைப்படம், கையொப்பம் மற்றும் தேர்வு எழுத விரும்பும் நகரங்கள் ஆகியவற்றை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.

விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

  1. முதலில் iimcat.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  2. முகப்புப் பக்கத்தின் வலதுபுறத்தில் உள்ள "New Candidate Registration" என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. இப்போது திறக்கும் புதிய பக்கத்தில் பெயர், பிறந்த தேதி, நாடு மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.

  4. பிறகு "Generate OTP" என்பதை க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு ஓடிபி (OTP) வரும். அதை உள்ளிட்டு பதிவை உறுதி செய்யவும்.

  5. அடிப்படைப் பதிவு முடிந்த பின்னர், கேண்டிடேட் போர்ட்டலில் (Candidate Portal) லாகின் செய்து விண்ணப்பப் படிவத்தில் தேவையான மற்ற அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

  6. இறுதியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கும் நடைமுறையை முடிக்கலாம்.

விண்ணப்பக் கட்டண விவரங்கள்


விண்ணப்பதாரர்களின் பிரிவுகளுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். கட்டணத்தை யுபிஐ (UPI), கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

  • பொதுப் பிரிவினருக்கு (General Category) - ரூ. 2700

  • எஸ்சி / எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (SC/ST/PWD) - ரூ. 1350

எந்தவொரு பிழைகளையும் தவிர்ப்பதற்காக, விண்ணப்பத்தை இறுதி செய்து சமர்ப்பிக்கும் முன்பாக அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை கவனமாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: iimcat.ac.in

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
2026–27 முதுகலை மாணவர் சேர்க்கை: காரைக்கால் அரசு கல்லூரி முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2026–27 முதுகலை மாணவர் சேர்க்கை: காரைக்கால் அரசு கல்லூரி முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
 
 "வெளிநாட்டுப் பட்டம்" என்ற போலி கௌரவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்திய மாணவர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
Cheapest Electric Cars: 421KM ரேஞ்ச், 6 ஏர் பேக்குகள், சன்ரூஃப்..! 5 மலிவான மின்சார கார்கள் - ரூ.4.69 லட்சத்துகே ஸ்டார்ட்
421KM ரேஞ்ச், 6 ஏர் பேக்குகள், சன்ரூஃப்..! நாட்டின் 5 மலிவான மின்சார கார்கள் - ரூ.4.69 லட்சத்துகே ஸ்டார்ட்
TN Weather News: சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rohit Sharma: என்ன தான் வேண்டும் உங்களுக்கு? ரோகித் சர்மா ஓய்வு குறித்து BCCI பகிரங்க முடிவு - 2027 உலகக் கோப்பை?
என்ன தான் வேண்டும் உங்களுக்கு? ரோகித் சர்மா ஓய்வு குறித்து BCCI பகிரங்க முடிவு - 2027 உலகக் கோப்பை?
Isros GSLV-F17: நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
Ration Shop : நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! யார் யாருக்கெல்லாம்.? தேதி அறிவித்த தமிழக அரசு
நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! யார் யாருக்கெல்லாம்.? தேதி அறிவித்த தமிழக அரசு
Embed widget