மேலும் அறிய

BEd Admission 2025: பி.எட்‌. மாணவர் சேர்க்கை; முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு- கலந்துகொள்வது எப்படி?

BEd Student Admission 2025: இணைய வழியில்‌ 04.08.2025 பிற்பகல்‌ 1.00 மணி முதல்‌ 09.08.2025 மாலை 5.00 வரை மாணாக்கர்கள்‌ தங்கள்‌ விரும்பும்‌ கல்லூரியைத்‌ தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பி.எட்‌. மாணவர்கள்‌ சேர்க்கை இணையவழியில்‌ நடத்த அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டது என்றும் மாணாக்கர்கள்‌ இணைய வழியிலேயே விரும்பும்‌ கல்லூரியினை தேர்வு செய்யலாம்‌ எனவும் உயர் கல்வித்‌துறை அமைச்சர்‌ கோவி செழியன்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ மேலும் தெரிவித்துள்ளதாவது:-

2025- 26ஆம்‌ கல்வியாண்டிற்கான அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌கல்வியியல்‌ கல்லூரி (பி.எட்‌) மாணாக்கர்‌ சேர்க்கை விருப்பப் பாடங்கள்‌ மற்றும்‌ கல்லூரிக்கான இணைய வழியில்‌ மாணாக்கர்‌ தேர்வு செய்யலாம்‌ என உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ தெரிவித்துள்ளார்‌.

கடந்த ஆண்டுகளில்‌ பி.எட்‌. மாணாக்கர்‌ சேர்க்கை நேரடி கலந்தாய்வின்‌ மூலம்‌ நடைபெற்று வந்தது. இதனால்‌ வெளி ஊர்களில்‌ இருந்து மாணாக்கர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன்‌ சென்னைக்கு வந்து கலந்தாய்வில்‌ கலந்து கொள்ளும்‌ நிலை நேரிட்டது. இந்த சிரமங்களைப்‌ போக்க முதலமைச்சரின்‌ அறிவுறுத்தலுக்கிணங்க அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ 2025-2026 ஆம்‌ கல்வியாண்டிற்கான தமிழ்நாடு பி.எட்‌. மாணாக்கர்‌ சேர்க்கை இணைய வழியில்‌ நடத்த முடிவெடுக்கப்பட்டது.

ஜூலை 31-ல் தரவரிசைப்‌ பட்டியல்‌

அதன்படி, விண்ணப்பங்கள்‌ 20.06.2025 முதல்‌ 21.07.2025 வரை இணைய வழியில்‌ பெறப்பட்டன. 557 ஆண்கள்‌ 2983 பெண்கள்‌ மற்றும்‌ 5 மூன்றாம்‌ பாலினத்தவர்‌ என மொத்தம்‌ 3545 நபர்களின்‌ விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பின்னர்‌ 31.07.2025 அன்று தரவரிசைப்‌ பட்டியல்‌ இணைய தளத்தில்‌ வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில்‌ உள்ள 7 அரசு கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ 900 இடங்களும், 14 அரசு உதவிபெறும்‌ கல்லூரிகளில்‌ 1140 இடங்கள்‌ என 21 கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ 2040 இடங்கள்‌ உள்ளன. இணைய வழியில்‌ 04.08.2025 பிற்பகல்‌ 1.00 மணி முதல்‌ 09.08.2025 மாலை 5.00 வரை மாணாக்கர்கள்‌ தங்கள்‌ விரும்பும்‌ கல்லூரியைத்‌ தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?

தங்கள்‌ உள்நுழைவு ID மூலம் https://lwiase.ac.in/ என்ற இணையதளம்‌ வாயிலாக தங்கள்‌ விருப்ப கல்லூரியைத்‌ தேர்வு செய்யலாம்‌.

இணைய வழிக் கலந்தாய்வு குறித்த முக்கிய விவரங்களை https://lwiase.ac.in/schedule1.pdf என்ற இணைப்பில் காணலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://lwiase.ac.in/

 இவ்வாறு உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ தெரிவித்துள்ளார்‌.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget