மேலும் அறிய

AISSEE 2024: சைனிக் பள்ளி சேர்க்கை நுழைவுத் தேர்வு: டிசம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம்

சைனிக் பள்ளி சேர்க்கை நுழைவுத் தேர்வு: டிசம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம்

சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9ஆம் வகுப்பில் சேர நடத்தப்படும் அகில இந்திய சைனிக் பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு டிசம்பர் 16ஆம்தேதி விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் சேர ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு ஜனவரி 21ஆம் தேதி நடைபெற உள்ளது. பேனா - காகித முறையில் நேரடியாக தேர்வு நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் பல்குறி வகை கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

பொதுப் பிரிவினருக்கும் முன்னாள் ராணுவத்தினர், ராணுவத்தினர் வாரிசுகளுக்கும் ஓபிசி பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.650 ஆகும். அதே நேரத்தில் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 16ஆம் தேதி வரை தேர்வுக்கு மாணவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

என்ன தகுதி?

சைனிக் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அன்று 10 முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். காலி இடங்கள் இருப்பதைப் பொறுத்து மாணவிகளுக்கும் இடம் வழங்கப்படும். மாணவிகளுக்கும், அதே வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

சைனிக் பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அன்று 13 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும். அதேபோல அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 6ஆம் வகுப்பு சேர்க்கைக்குக் குறிப்பிட்டதைப் போலவே 9ஆம் வகுப்பு மாணவிகள் சேர்க்கை நடத்தப்படும். 

சைனிக் பள்ளிகள் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற ஆங்கில வழியில் கற்பிக்கும் உறைவிடப் பள்ளிகள் (residential schools) ஆகும். தேசிய ராணுவ அகாடமி, தேசிய கடல் படை மற்றும் பிற பயிற்சி அகாடமிக்களில் சேர சைனிக் பள்ளி மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். தற்போது நாடு முழுவதும் 23 புதிய சைனிக் பள்ளிகள் பங்களிப்பு முறையில் செயல்பட, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் தொண்டு நிறுவனங்கள்/ தனியார் பள்ளிகள்/ மாநில அரசுகளுடன் இணைந்து இந்த பள்ளிகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கூடுதல் தகவல்களுக்கு: https://aissee.nta.nic.in/

இதுதவிர விண்ணப்பிக்கும் வழிமுறைகள், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in  என்னும் இணையதளம் சென்று அறிந்து கொள்ளலாம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்

Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை

கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்

ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்

"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்

சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!

Embed widget