மேலும் அறிய

‛டவுரி இல்லையென்றால் கட்டிலுக்கு வராதே...’ பெண்ணுக்கு உடலுறவு மிரட்டல் விடுத்த கணவர் குடும்பம்!

வரதட்சணை தராததால் பெண்ணை கணவர் மற்றும் அவருடைய குடும்பம் தாக்கிய உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களில் நடைபெறும் திருமணங்களில் அடிக்கடி மீண்டும் வரதட்சணை கொடுமை அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் கணவரின் வீட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்த குடும்ப வன்முறை மிகவும் அதிகமாகி உள்ளது. அதைபோன்று தற்போது பெண் ஒருவருக்கு குடும்ப வன்முறை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதியை சென்ற பெண் ஒருவர் அதேபகுதியைச் சேர்ந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் 10 நாட்கள் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். 10ஆவது நாளுக்கு பிறகு அந்த பெண்ணின் கணவரின் வீட்டிலிருந்து வரதட்சணை இன்னும் அதிகமாக வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த பிரச்னை காரணமாக அப்பெண்ணின் கணவர் அவருடன் சரியாக தாம்பத்ய உறவில் ஈடுபடமால் இருந்துள்ளார். தாம்பத்ய உறவிற்கு அப்பெண் அழைத்தாலும் அவரை வரதட்சணை கடுமையாக தாக்கி வந்ததாக தெரிகிறது. அத்துடன் அவர் வரதட்சணை தரவில்லை என்றால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அவர் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. 

‛டவுரி இல்லையென்றால் கட்டிலுக்கு வராதே...’ பெண்ணுக்கு உடலுறவு மிரட்டல் விடுத்த கணவர் குடும்பம்!

இதனால் அப்பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின்பு அங்கு அவருடைய பெற்றோர்கள் கணவரின் வீட்டில் பேசியுள்ளனர். அவர்களும் இனிமேல் எந்தவித தொந்தரவும் அளிக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர். அந்த உறுதியின் பெயரில் அப்பெண் மீண்டும் கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் சென்ற அடுத்த இரண்டு நாட்களுக்குள் மீண்டும் கணவரின் வீட்டில் மாமியார் மாமனார் மற்றும் கணவர் அப்பெண்ணை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் அவருடை கணவர் அப்பெண்ணை ஆகஸ்ட்  8ஆம் தேதி பெற்றோர் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளதாக தெரிகிறது. 

இதைத் தொடர்ந்து மீண்டும் தன்னுடைய கணவர் வீட்டிற்கு வந்த அப்பெண் காவல்துறையில் குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை ஆகிய புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் அப்பெண்ணின் கணவர் குடும்பத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகிய 10 நாட்களுக்குள் வரதட்சணை கொடுமையை அனுபவித்து பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை புகார்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

மேலும் படிக்க:ரயிலில் மலர்ந்த காதல் திருமணம்...மனைவியை துண்டு துண்டாக வெட்டி ரயிலில் கூலாக பயணம் செய்த கணவர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget